கடிகாரம் கற்றுத் தந்த பாடம்

139 32 87
                                    

கடிகாரத்தைப் பார்த்தபடி அவள்
வருகையை நோக்கி காத்திருந்தேன்...

ஓடும் ஒவ்வொரு நொடியும்
என் காதோடு சொல்லிச் சென்றது

நான் கடந்து செல்வதைப் போல் நீயும்
அவளை மறந்து செல் என்று...

அவளும் நானும்Where stories live. Discover now