வாழ்க்கைத் துணை

106 26 66
                                    

வாழ்க்கை எனும் பயணத்தில் - நான்
செல்லும் பாதைகளையும்
சேரும் இடங்களையும் மாற்றி
நீ செல்லும் வழித்தடத்தில் அமைத்துக் கொண்டேன்
வந்து போகும் வழிப்போக்கனாய் இல்லாது
சேர்ந்து செல்லும் வாழ்க்கைத் துணையாக
எனை ஏற்றுக் கொள்வாயென எண்ணி.

அவளும் நானும்Where stories live. Discover now