திருமண அழைப்பிதழ்

209 39 59
                                    

அவளை எண்ணி கவிதை எழுதி
குப்பையில் போட்ட காகிதங்கள் எல்லாம் மறுசுழற்சி பெற்று மீண்டும் என்னைச் சேர்ந்தது அவளின் திருமண அழைப்பிதழாய்...

அவளும் நானும்Where stories live. Discover now