காதல் மடல்கள்

133 37 65
                                    

எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளை இரையாக்கி
கடல் போல எழுதிக் குவித்த காதல் மடல்களை
சிறு தீக்குச்சிக்கு இரையாக்கி கடந்து சென்றாள்
எரிந்து போனதோ என் இதயம்...

அவளும் நானும்Where stories live. Discover now