குற்றவுணர்வு

56 10 4
                                    

கவிதாங்கிய காகிதங்களைக்
கசக்கி எறியும் போது
கருக்கலைப்புச் செய்ததைப்
போலொரு குற்றவுணர்வு

அவளும் நானும்Where stories live. Discover now