திரைச்சேலை

61 10 13
                                    

குறுகிய பிரிவையும் தாளாது
நீ கொண்ட துயரத்தை
ஜன்னலோர திரைச்சேலை
சொல்லி அழும் - அதில்
காய்ந்து போன உன் கண்ணீர்த்
துளிகளின் வழியே...

அவளும் நானும்Where stories live. Discover now