சமூகநீதி

48 8 8
                                    

அங்கம் முழுதும் அழகைப் பிரித்துக் கொடுப்பதில்
சாதியப் படிநிலைக்கு சவால் விடும்
சமூகநீதியின் மொத்த உருவாய் இருக்கின்றாய்.

அவளும் நானும்Where stories live. Discover now