நெஞ்சிலே..கடல் பொங்குதே..

628 61 12
                                    

ஒரு மாதத்திற்கு பிறகு
கதிரும்.. முல்லை யும் குன்னக்குடி க்கு குடி பெயர்ந்தார்கள். அதே தெருவில் 4 வீடுகள் தள்ளி இருந்தது அவர்களின்‌ புது வீடு..

முல்லை: கதிர்...Tea போடவா

கதிர்: சரி முல்லை

முல்லை tea போட்டு கொண்டுவர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த பார்வையில் காதலும் சிநேகம் இருந்தது..

முல்லை: கதிர்...ஏதோ யோசிக்கிறீங்களா?

கதிர்: பெரிசா எதுவும் இல்லை முல்லை..சும்மா தான்.

முல்லை: சொல்லுங்க கதிர்...எதை பத்தி pls..

கதிர்: Relationship பத்தி..

முல்லை: wow...pls...pls..என்ன யோசிக்கீறீங்க..சொல்லுங்க...நானும் யோசிக்கிறேன்...

கதிர்: வேண்டாம் முல்லை...நான் சொன்னா நீ வருத்தப்படுவ...

முல்லை: பராவால சொல்லுங்க...

கதிர்: நமக்கு கல்யாணம் ஆனத பத்தி...

முல்லை: கதிர்...ஒரு வேளை நமக்கு கல்யாணம் ஆகலைனா என்ன பண்ணியிருப்பீங்க?

கதிர்: hmmm.தெரில முல்லை..ஒரு வேளை உனக்கு வேறு யார் கூடவாது marriage ஆகிருந்தா கொஞ்ச நாள் US போயிருப்பேன்.நான் மதுரைக்கு transfer கேட்கும் போது கொஞ்ச நாள் அம்மா அண்ணன்களோட இருத்துட்டு US போயிடலாம் னு நினைச்சேன்.

முல்லை: எல்லாரையும் விட்டுட்டு தூரமா என்ன?

கதிர்: நான் என்ன நிரந்தரமாவா போயிருப்பேன்.ஒரு 4 வருஷம் இருந்துட்டு வந்துருப்பேன்.

நான் ஒன்னு உன்னை கேட்கலாமா முல்லை?..வருத்தப்படாம பதில் சொல்லனும்...I know you Love me always...

முல்லை - கேளுங்க கதிர்

கதிர்: உனக்கு நான் முக்கியமில்லையா முல்லை...

முல்லை - கதிர்...என்ன கேள்வி இது...நிஜமா உங்களுக்கு இந்த சந்தேகம் இருக்கா...romba hurting ஆ இருக்கு கதிர் இந்த கேள்வி

கதிர்: நான் உன்ன கஷ்டப்படுத்த கேட்கலை...break up time ல இதே கேள்வி தான் என் மனசுல ஓடும்..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now