காதல் என்னும் வேதம் வாழ்க.

939 76 24
                                    

Alert note: Sorry for such a dragging long Final chapter.

முல்லை கதிருக்காக காத்திருந்தாள்.

இதற்கிடையில் ஆனந்தை காரைக்குடியில் Local police கைது செய்து விசாரிக்க...ஆனந்த எல்லா தவற்றையும் ஒத்துக்கொண்டான்.

போலிஸ் PS Godown எரித்த விவகாரத்தையும் சேர்த்து விசாரிக்க ஆனந்த் இன் கூட்டாளியாக ஜனார்த்தனன் செயல்பட்டிருப்பது தெரியவர PS குடும்பத்துக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

ஜனா குன்னக்குடியில் புதிதாக தன் Supermarket ஐ தொடங்குவதற்காகவும்..ஜீவாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காகவும்... ஆனந்துடன் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொழிலை முடக்குவதற்காக போட்ட வஞ்சனை திட்டம் அது என அம்பலமானதால் மீனா மற்றும் ஜீவாவின் முன்னால் ஜனா கூனி குறுகி நின்றார்.

அவர் PS குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடுகட்டுவதாக உறுதியளித்து இழப்பீட்டு பணத்தை தந்தாலும் அவரின் மீது சதி வழக்கு தொடரப்பட்டது.

ஜீவாவும்..மீனாவும் ஜனார்த்தனின் செய்கையை அறிந்து கோபம் கொண்டு தங்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு திரும்பினர். குடும்பம் மீண்டும் ஒற்றுமையானது..

ஆனால் முல்லை இல்லாமல் அந்த குடும்பம் முழுமை அடையாதலால் முல்லையின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.

முருகன் கதிரை முல்லையை அழைத்து வர அவசரப்படுத்திக்கொண்டிருந்தார். கதிருக்கு விசா எல்லாம் துரிதமாக கிடைக்க அமெரிக்க அரசாங்கமே உதவி புரிந்தது.

ஜீவா மூர்த்தியுடன் கடைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள கதிர் மகிழ்ச்சியுடன் தன் முல்லையை காண தன் உறவுகளிடம் இருந்து விடைபெற்று NY கிளம்பினான்.

**

கதிரின் விமானம் இன்னும் அரை மணி நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிப்பு வந்ததில் இருந்து விமான நிலையத்தில் கதிருக்காக காத்திருந்த முல்லைக்கு இருப்பு கொள்ளவில்லை...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now