Duality - இரட்டைத்தன்மை

630 56 14
                                    

Boating முடிந்ததும் கதிரும்..முல்லையும் ... Fisherman's cove resort ல் check in பண்ணி  தங்கள் அறைக்கு சென்றனர்....

முல்லைக்கு resort Ambience  ரொம்பவும் பிடித்திருந்தது..

She is impressed with the quality of room. The rooms are cozy and spacious with all modern amenities and a balcony with a good lawn view on one side and beach view on the other side.

முல்லை: ரொம்ப‌ அழகா இருக்குங்க...
costly யான resort ஆங்க?

கதிர்: அதை பத்தி‌ எதுக்கு..அப்படி எல்லாம் costly இல்ல..

கொஞ்ச நேரம் relax பண்ணலாம்..Tea Order பண்றேன்..

கதிர்: முல்லை நீ Jeans T-shirt ல அழகா இருக்க

முல்லை: அப்படியா?

கதிர்: என்ன அப்படியா?

முல்லை: உங்களுக்கு நான் எது போட்டாலும் நல்லா தான் இருக்கும்...அதான்

கதிர்: ஆமா...ஆனா இன்னொன்னு தோணுது..சொன்னா நீ திட்டுவ...

முல்லை: ஆள பாரு..சும்மா இருங்க...

கதிர்: சரி வா...Tired ஆ இருக்கா...

முல்லை: Tired ஆ...no no..
இல்லையே... Resort சுத்தி பார்க்க போலாமா..

கதிர்: போலாம்...வா...

டீ குடித்துவிட்டு...They walked along  the lushy green gardens ..

அவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக்கொண்டு, பழைய கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்... முல்லை கதிரின் தோள் சாய்ந்து  கண் மூடி அவன் பேசுவதை ரசித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதிர்: என்னடி அமைதி ஆகிட்ட...நான்‌ மட்டும் பேசிக்கிட்டே வரேன்...Bore அடிக்கிறேனா...

முல்லை: சொன்னேனா இப்போ உங்ககிட்ட...

கதிர்: அப்புறம்

முல்லை: அழகா பேசுறீங்க...கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு...இவ்வளவு சந்தோஷம் மொத்தமா வந்தா எப்படி தாங்குறது?

கதிர்: என்னாச்சு?

முல்லை: இல்ல மாமா...ரொம்ப சந்தோஷமா இருந்தா இப்பெல்லாம் எனக்கு பயம் வந்துருது? அடுத்த என்ன கஷ்டம் வருமோனு?

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now