அவள் அவன்‌ உடைமை

699 61 5
                                    

கதிர் சரியாக 5 மணிக்கு கல்லூரிக்கு நுழைந்து அங்கு முல்லை இல்லை என்பதை செந்தில் மூலம் தெரிந்து கொண்டான்.‌மேலும்‌ அவள் தீனாவுடன் தீனாவின் காரில் சென்றதை கேட்டதும் mood off..
இவளுக்கு இதே வேலையாப்‌போச்சு என்று ஏமாற்றத்துடன் அமைதியாக உட்கார்ந்தான். Message unread ல் இருப்பதை பார்த்தான்.

அதே சமயம் தீனா...முல்லை...தர்ஷினி..சேது..
வைஷ்ணவி எல்லாம் garment factory outlet ல் நுழைந்தனர். எல்லா dancers க்கும் dress எடுத்து முடிக்கவே கடைசியாக தீனாவுக்கும்..முல்லைக்கும் எடுக்கலாம் என்று இருந்தனர்.
தீனா: முல்லை...உனக்கு இந்த dress sema style ah இருக்கும் என்று அரை குறையாக எடுத்து காமித்துக்கொண்டிருந்தான்.அதை பார்த்து வைஷ்ணவிக்கே கோபம் வந்துவிட்டது.
வை: தீனா... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் நீ பண்ணிகிட்டு இருக்க...அவ அவளுக்கு பிடிச்சத எடுத்துப்பா...நீ கலர்‌ காம்பினேஷன் மட்டும் பாத்துக்கோ சரியா..
தீனா: அக்கா. நான் எதுவும் compel பண்ணல..என் suggestions தான் சொல்றேன். முல்லைக்கு இது ரொம்ப பொறுத்தமா இருக்கும்..Romantic songs க்கும் suit ஆகும்...Dancers combination..அப்புறம் stage backdrop க்கு இந்த design and colour suit ஆகும் அதான்.
( அவன் சொல்வது உண்மைதான்..ஆனால் முல்லைக்கு ரொம்ப uncomfortable ஆக இருந்தது‌)
முல்லை: இது‌ எனக்கு பிடிக்கலை..எனக்கு set ஆகாது..வேற பாக்கலாம்.
தீனா: முல்லை..எனக்கு இதுல அனுபவம் இருக்கிறது தால் சொல்றேன். You will thank me for choosing this for you. நீ கொஞ்சம் open minded ஆ..adjust பண்ணி இருந்தா i will guide you properly.
முல்லைக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது.
முல்லை: நான் உன் கூட ஆடுறதா இல்லை தீனா..நான் இந்த competition ல ஆடலை..
தீனா: முல்லை cool. இது பிடிக்கலைனா வேறு பார்க்கலாம்..As your Pair..i suggested..Then its up to you..
முல்லை: வைஷீ அக்கா pls..எனக்கு ஆட விருப்பமில்லை..வேற யாராவது ஆடட்டும் என்று சொன்னாள்.
வைஷு: முல்லை.‌இது சின்ன விஷயம்..இதுக்கு எதுக்கு tension..உனக்கு பிடிச்ச மாதிரி comfortable ஆ எடுத்தக்க..
தீனா mind your words..
முல்லை: (அவளுக்கு தீனா கூட ஆடவே இஷ்டம் இல்லை)..இல்லக்கா இவுக கூட சரி வராது...
தீனா: ரொம்ப ஓவரா பண்றா அக்கா இவ.பெரிய அழகி னு நினைப்பு இவளுக்கு..இவள மாதிரி scene போட்டவ பல பேர நான் பாத்துருக்கேன்.. ரொம்ப தான் நடிக்கிற போடி என்று சொல்ல
தீனா வின் கன்னத்தில் பொளேர்‌ என்று அறை விழுந்தது..கதிர் அங்கு கோபத்துடன் நின்றான்.
முல்லை: இவுக எப்படி இங்க வந்தாக என்று நினைத்தாள்.she feels safe now.
தீனா: கதிர்‌ அண்ணா...
கதிர்: அடிச்சு மூஞ்சி முகரை எல்லாம் பேத்துடுவேன்..யாரை பார்த்து என்ன பேசுற? இப்ப நீ இவ கிட்ட மன்னிப்பு கேட்கல பொது இடம் னு கூட பார்க்க மாட்டேன் தூக்கி போட்டு மிதிச்சுடுவேன்
சேது: கதிர் அண்ணா pls..கோப படாதீங்க..
கதிர்: டேய் சேது..இவன் யாருனு எனக்கு நல்லா தெரியும்...இவன் area ல கூட இவனால நடமாட‌ முடியாது..நீ என்ன இவனுக்கு ஒத்து ஊதுறியா..உன் அண்ணன் கிட்ட பேசவா..
சேது: அண்ணா pls..வேணாம் னா..அவன் தானா முல்லைய love பண்ணனும்னு சொன்னான்..நான் சும்மா intro தானா குடுத்தேன்.
விழுந்தது அவனுக்கு ஒன்னு...
கதிர்: நீ என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்க..
இரண்டு பேரையும் தொலைச்சுப்புடுவேன் பாத்துக்குங்க..
முல்லை நான் கட்டிக்கப்போற பொண்ணு..அவளை யாராவது நினைச்சானு தெரிஞ்சாலே அடிப்பேன்.
டேய்ய் தீனா.. இந்த நினைப்ப இத்தோட விட்டுடு...அவள தான்‌ உனக்கு சொல்வேன்.
(தீனா நடுங்கிவிட்டான்)
தீனா: அண்ணா sorry..எனக்கு முல்லை உங்க lover னு தெரியாது னா?
முல்லை..I am sorry..please கதிர் அண்ணாகிட்ட சொல்லுங்க..
கதிர்: என்‌ lover இல்லைனா இப்படி பேசலாமா....இந்த மாதிரி எந்த   பொண்ணுகிட்டாயவது நீ  பேசிப் பாரு உனக்கு இருக்கு..
வைஷ்: கதிர் pls..எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க..அவன் தான் முல்லை கிட்ட sorry கேட்டான்..இத்தோடு விடுடா..
கதிர்: அப்படி எல்லாம் விட முடியாது வைஷு.....இவளுக்கு ஏதாவது பிரச்சினை பண்ணனும்னு நினைச்சிங்க..அப்புறம் நீங்க என்ன வேற மாதிரி பாப்பீங்க சொல்லிட்டேன்.
முல்லை அப்படியே ஆச்சரியமாக நின்னு கொண்டிருந்தாள். அவளுக்கு அப்படியே கதிரை கட்டிபிடித்து முத்தம் குடுக்கனும் போல இருந்தது...
கதிர்: முல்லையிடம் வந்தான்.முல்லை என் கூட சேர்ந்து ஆடுறியா....
முல்லை: உங்க கூட மட்டும் தான் இனிமே ஜோடியா ஆடுவேன்.
கதிர்: அப்படி சொல்லு....
வைஷூ செந்தில்
M.முல்லை கதிர்வேலன்
கல்வெட்டுல பொறிச்சுங்க சரியா என்றான்....இப்ப எங்களுக்கு ஒரு வேலை இருக்கு அப்பறம் பேசுறேன்.அனைவரும் பார்க்க முல்லையின் கைபிடித்து கூட்டிட்டு factory ஐ விட்டு வெளியேறினான்.
---------------------------------------------------------------
கதிர்: வண்டில ஏறுடி...என்ன பார்க்கிற...புது seat மாத்திட்டேன். நீ என்னைய மட்டும் தான் மிரட்டுவ போல...
முல்லை: அதான் பார்த்துட்டு இருக்கேன். ஆமா...ஆமா...மிரட்டுறாக..யாரு என்னை அழ வைக்கிறாக..நீங்க மட்டும் தானே..அப்ப உங்கள தான் நான் மிரட்டனும்..
கதிர்: இப்ப என்னங்கிற..ஏறுவியா மாட்டியா?
முல்லை: ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு double side போட்டு உட்கார
கதிர்: இதை நான் எதிர் பார்க்கலடி..one side தான் உட்காருவேனு நினைச்சேன்..
முல்லை: அதெல்லாம் நீங்க எப்படி நினைக்கலாம்...அதான் தெளிவாக சொல்லிட்டீங்களே.. என்ன‌ இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..இப்போதைக்கு ok தான்
கதிர்: அப்படி என்ன‌ எதிர்பார்த்தீங்க madam..
முல்லை: wifeனு சொல்லுவீங்க எதிர்பார்த்தேன்.
கதிர்: சொல்லலாமே..
முல்லை: அது..சரி நம்ம இப்போ எங்க போறோம் மாமா..
கதிர்: முதல்ல ஒன்னு சொல்றேன்.சும்மா நம்ம இரண்டு பேர் இருக்கும் போது என்ன‌ மாமானு சொல்லாத..எனக்கு பிடிக்கலை..
முல்லை: புரிஞ்சிறுச்சி..
கதிர்: என்ன புரிஞ்சிருச்சி...
முல்லை: நீங்க என்ன சொல்ல வரீங்கனு..
கதிர்: இப்படி ஒரு புத்திசாலி பொண்டாட்டி எனக்கு..
முல்லை: ரவுடி..வண்டிய பாத்து ஓட்டுங்க...
கதிர்: என்னடி இதெல்லாம்.
முல்லை: இப்போதைக்கு இது ஒரு filler தான்.பின்னாடி இத விட சிறப்பா செஞ்சிருவோம்
கதிர்: சிறப்பா செய்மா..
முல்லை: சிரித்துக்கொண்டே சரி இப்போ நாம எங்க போறோம் ரவுடி...இப்பவே தாலிய கட்டிடுவீக போலிருக்கே?
கதிர்: உனக்கு நினைப்பு தாண்டி...
என்று கதிர் வண்டியை cofee shop ல் நிறுத்தினான்.
இருவரும் coffee order செய்துவிட்டு அமர்ந்திருந்தனர்.Eye lock scenario...கதிர் பார்ப்பதை பார்த்ததும் முல்லைக்கு வெட்கம் வந்துவிட்டது...நீங்க முதல்ல கண்ண எடுங்க ரவுடி என்று அவன் முகத்தை திருப்ப காபி வர சரியாக இருந்தது..
முல்லை: இப்ப சொல்லுங்க என்ன பேசனும்....
கதிர்:  உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாகளா?
முல்லை: இந்த கேள்விக்கு தான் இவ்வளவு buildup ஆ? எங்க அம்மா ஒத்துக்க மாட்டாக..
கதிர்: அப்ப என்ன‌ பண்றதா உத்தேசம்.
முல்லை: நீங்க என்ன சொன்னாலும் செய்றதா உத்தேசம்.
கதிர்: அப்ப போய் நீ உங்க அம்மா சொல்ற பையனையே கட்டிக்க..
முல்லை: ஓகோ..
கதிர்: என்ன ஓகோ?
முல்லை: வேண்டாம் பாவம்.அவனை அடிச்சு மூஞ்சிய பேத்துடுவீகளே‌... ரவுடி.‌இப்ப தான‌ பார்த்தேன்.அதுவும் யாராவது நினைக்கிறாங்கனு தெரிஞ்சாலே அடியாம்ல..அப்புறம்..எவன்‌ நினைப்பான்..
கதிர்: அடியே...நான் serious ஆ கேட்குறேன்டி..
முல்லை: இதெல்லாம் ஒரு கேள்வியா...வேறு வழியில்லைனா உங்களை கடத்திட்டு போய் என் கழுத்துல தாலி கட்ட சொல்லி‌ மிரட்டி கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு போய் அங்கயே தர்ணா பண்ண வேண்டியது தான்..
கதிர்: எல்லாத்துக்கும் ரெடி ஆ தான் இருக்க நீ...நான்‌ தான் இங்க வெத்து போல என்ன?
முல்லை: நீங்க கண்ணக்காட்டுனா இப்பவே நான் ரெடி..ஆமா நீங்க என் விஷயத்துல வெத்து மட்டும் இல்ல சரியான‌ வாத்து கூட..
கதிர்: ஏன் பேச மாட்டா.....நான் வாத்தாவே இருந்துட்டு போறேன்....ஆனால் என் விஷயத்துல நீ கெத்து தாண்டி..பார்க்க தான போறேன்‌‌ உன் கெத்தெல்லாம்..
முல்லை: நல்லா பாருங்க..
அது சரி அவன் என்ன‌ பத்தி தப்பா பேசுனது கேட்டுட்டு தான் நீங்க என்கூட ஆடலாம்னு முடிவெடுத்தீங்களா?
கதிர்: எப்படினாலும் அந்த ஆட்டத்தை இன்னைக்கு கலைச்சிருப்பேன்..அந்த முடிவோட தான்‌ வந்தேன்..
முல்லை: அதானே..இப்பவாது புத்தி வந்துச்சே..சரி...நாளைல இருந்து practice  பண்ணலமா?
கதிர்: Dance எல்லாம் எனக்கு வராதே?
முல்லை- அதெல்லாம் வரும்..எனக்கு உங்கள தெரியாதா..
கதிர்: அதெல்லாம் குத்து dance டி..
முல்லை: நாங்க எதுக்கு இருக்கோம்...
கதிர்: எத்தனை பேர் இருக்கீக..
முல்லை: உங்களுக்கு ஆசை தான்..என்ன அவள்கள் மூஞ்சி முகரை எல்லாம் நான் பேக்கனுமா?
கதிர்: நீ தாண்டி உண்மையான ரவுடி..
முல்லை: ஆமா..முதல்ல வைஷ்ணவி இருந்து ஆரம்பிக்கலாமனு இருக்கேன்.
கதிர்: அவ என்னடி பண்ணா? அவ நல்லவடி..அவளை பத்தி என்கிட்ட தப்பா பேசாத pls.
முல்லை: அது உங்களுக்கு...இப்போதைக்கு அவங்க ஒன்னும் பெரிசா என் கிட்ட வம்பு பண்ணலை.இப்போ அவங்களை பத்தி பேச வேணாம் விடுங்க..ஆனா கொஞ்சம் careful ஆ இருங்க..சொல்லிட்டேன்..
(மனதில் உங்களுக்கு தீனா மேல doubt வந்தது  மாதிரி உங்க Friend மேல எனக்கு doubt)..
கதிர்: சரி‌ பார்த்துக்கலாம்.
முல்லை: அப்புறம் அவங்க நம்ம விஷயத்துக்குள்ள வரக்கூடாது..இப்பவே சொல்லிட்டேன்.
உங்க friendship எல்லாம் தனியா வச்சுகுங்க...
கதிர்: என்னடி order எல்லாம் பலமா இருக்கு?
முல்லை: இனிமே அப்படித்தான்.நான் சுதாரிப்பா இருக்கணும் ல.
என் வாழ்க்கை ஆச்சே..
கதிர்: திடீர்னு என்னடி இப்படி ரொம்ப plan பண்ணுற..
முல்லை: இதெல்லாம் நான்‌ முன்னாடியே யோசிச்சது தான்.
கதிர்: ரொம்ப தெளிவு தான்.
முல்லை: இல்லையா பின்ன.....
மாமா?
கதிர்: என்னது மாமாவ... இதுக்கு கதிர் னு கூட கூப்படுடி பரவாயில்லை..
முல்லை: over night ல எல்லாம் மாத்திக்க முடியாது..கொஞ்சம் time குடுங்க pls.
கதிர்: சரி சொல்லு..
முல்லை: இன்னும் 6 மாசத்துல நீங்க என்னைய விட்டுட்டு சென்னைக்கு போய்டுவீங்களா?
கதிர்: ஆமாடி..அப்புறம் viva க்கும்..Examsக்ககும் தான் college வருவேன்.
முல்லை: ஏன் மாமா?  மதுரை இல்லேனா திருச்சில பண்ண கூடாதா?
கதிர்: அதெல்லாம் சரி வராது டி...நான்..வைஷ்ணவி...செந்தில்..ஜோன்ஸ் நாளு பேரும் சென்னைல ஒரு MNC ல போறதுக்கு approval எல்லாம் வாங்கிட்டோம்டி..
முல்லை: என்னது? வைஷ்ணவியா?
கதிர்: ஆமாடி..இதுவே அவ அப்பா friend referral ஆ தான்.நல்லா பண்ணா அங்கயே வேலை கிடைக்க chance இருக்கு...இன்னும் 1 yr தான் அங்கயே place ஆகிடுவேன்..அப்புறம் மாமாகிட்ட வந்து அம்மா அண்ணன பேச சொல்றேன்.. Engagement பண்ணிக்கலாம்..உன்‌ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் இது தான் என் Plan...
(முல்லை என்ன சொல்வதென்றே தெரியவில்லை)
முல்லை: Sounds like a plan except for a small change..
கதிர்: என்ன change?
முல்லை: உங்ளுக்கு வேலை கிடைச்ச உடனே நமக்கு கல்யாணம். கல்யாணம் பண்ணிட்டு உங்க wife ஆ நான் படிப்ப continue பண்ணுவேனாம் இங்க...ok ya...
கதிர்: பார்க்கலாம் முல்லை...எப்படி போதுனு..இதெல்லாம்‌ positive scenarios..
முல்லை: வேண்டாம்‌ மாமா..Negative scenarios இப்ப வேணாம்..
கதிர்: சரி விடு பாத்துக்கலாம்..கிளம்பலாமா..  வீட்டில உன்னை தேடப்போறாங்க..
முல்லை: 7 வரைக்கும் practice session னு முன்னாடியே அம்மாக்கு call பண்ணிட்டேன்..
கதிர்: அப்ப சரி..மணி already 6:30 ஆகிடுச்சு...கிளம்பலாம்..
முல்லை: இந்த முறை கதிரின் தோளில் கை வைத்து...இடுப்பை ஒரு கையால் பிடிக்க...
கதிர்: இது என்ன புது மாற்றம்.. coffee shop வரைக்கும் கை stand தானா பிடிச்சுருந்தது..
முல்லை: ஒழுங்கா ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டுங்க..இனிமே அப்படித்தான்.
கதிர்: அது சரி..என்று வண்டியை start செய்ய அவனின் நெடுநாள் கனவு இது..வண்டி பறந்தது..
திடீரென்று வண்டி ஓரமாக நிற்கவே கதிர்: முல்லை..கொஞ்சம் இறங்கு என்ன பிரச்சினை னு பார்க்கனும்.
முல்லை: Petrol போட்டீகளா....இருட்டா வேற இருக்கு..மழை வேற வரப்போகுது மாமா..
கதிர்: இருடி கொஞ்ச நேரம்...என்று அவள் பக்கம் திரும்பி தன் காதல் கவிதையை அவள் இதழ்களில் கனகச்சிதமாக அரங்கேற்றினான்.
முல்லை அப்படியே freeze ஆகி நிற்க அடுத்த கனை அவள் கண்களில் பதிந்தது...அவன் அடுத்த கட்டத்துக்கு நகரும்‌‌ முன் முல்லை அவளை நிறுத்தி ஏங்க..போதுங்க pls..என்றாள்.
கதிர்: சுயநினைவுக்கு திரும்பி வண்டியை start செய்தான்.
( வண்டியில் எதுவும் பிரச்சனை இல்ல போல..இது வேற ஏதோ பிரச்சனை)
இருவரும் அமைதியாக பிள்ளையார்பட்டி  பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
கதிர்: நீ மாமாவுக்கு போன் போடு..அவர்
வந்த வுடன் நான் கிளம்புறேன்.
முல்லை: நீங்க போங்க..அப்பா பார்த்துடப் போறாரு..
கதிர்: அதெல்லாம் உன்னை தனியாக விட‌ முடியாது..நான் அந்த கடையில நிக்கிறேன் மறைவா...மாமா உன்கிட்ட வந்தவுடன் கிளம்புறேன்.
அப்புறம் முல்லை இந்த ஞாயிற்றுக்கிழமை உன் treat க்கு நம்ம வீட்டுக்கு வர‌ முடியாது..Monday sports events எல்லாம் start ஆகுதுல..நிறைய வேலை pending இருக்கு next 2 days ஆ..
முல்லை:சுளீரென்று கோபம் வந்துவிட்டது..என்ன விட இந்த culturals ரொம்ப முக்கியமா? Sunday மட்டும் வராமா இருங்க..நான் உங்க கிட்ட 1 வாரம் பேச மாட்டேன். ரொம்ப ஓவரா பண்றீக ஆமா..என்கிட்ட பேசாதீக.
கதிர்: என்னடி இது இப்படி சின்ன பிள்ளை தனமா இருக்க..
முல்லை: culturals தூக்கி குப்பைல போடுங்க...நீங்க வரீங்க அவ்வளவுதான்‌ என்று சொல்ல முருகன் உள்ள வர சரியாக இருந்தது..
கதிர் அவளை விட்டு தள்ளி செல்ல முல்லையை அழைத்துக் கொண்டு முருகன் கிளம்பினார்.
கதிர்: எவ்வளவு கோபம் வருது இவளுக்கு..இவளை சமாதானம் படுத்துறது தான் நம் life time job போல..வேற வேலை உனக்கு என்னடா பெரிசா இருக்கு கதிரு..அவள் தான் உனக்கு முக்கியம் என்று மனநிறைவுடன் வைஷ்ணவி வுக்கு போன் செய்தான்.
வைஷ்: கதிர்..என்னடா..call எல்லாம் பண்ணிருக்க..ஐயா love mood la இருக்காரு போல..
கதிர்: ஓட்டாதடி..
வைஷ்: என்கிட்ட கூட முல்லைனு சொல்லாம 1 yr ஏமாத்திருக்க என்ன?
கதிர்: அதெல்லாம் இல்லடி..நான் detail ஆ சொல்றேன் அப்புறம் உனக்கு..இப்ப எதுக்கு கூப்டேனா அந்த Sunday work எல்லாம் நாளைக்கே வச்சுக்கலாமா.. Sunday முல்லை வீட்டுல family lunch..போகலனா அவ்வளவு தான் நான்‌ காலி..
வைஷ்: அப்படியா..நான் பேசிட்டு கூப்டுறேன் டா என்று வைத்துவிட்டாள்..

இவன் முல்லைக்காகா எல்லாத்தையும் தூக்கி போட்டுறுவான் போலயே.சரிப்டடு வராது...இவனை முல்லையே தூக்கி போடுற மாதிரி தான் try பண்ணும்.. இந்த Sunday  நீ என் கூட தான் இருக்கனும் கதிர்..இரு செல்லம் நல்ல sketch உடன் வரேன்.
(தொடரும்)

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now