நிலையின்மை

726 50 3
                                    

முல்லையும் கதிரும் வீடு திரும்பியவுடன்

கதிர் முக்கியமான ஆபிஸ் வேலை வரவே அதை ஆரம்பித்தான்.
முல்லை: ஆரம்பிச்சிட்டீகளா..
கதிர்: ஒரு critical work வந்திருக்குடி..Let me complete
முல்லை:சரிங்க ஆனா pls சீக்கிரம் close பண்ணிடுங்க..weekend la office laptop open பண்ணாதீங்க...வரதே இரண்டு நாள்..அதுல இது வேற என்று அலுத்துக்கொண்டு
முருகனை தேடி போனாள்.

முருகன் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தார்.

முல்லை: அப்பா..என்னப்பா இங்க பண்றீக?

முருகன் கண் கலங்கி இருக்க..
முல்லைக்கு முகம் சுருங்கி விட்டது.

முல்லை: என்னப்பா..ஏன்பா அழுறீக...அம்மா நியாபகம் வந்திருச்சா அப்பா..கண்ணெல்லாம் கலங்கி இருக்கு...என்று அவள் கலங்க

முரு: அம்மாடி...அழாதம்மா..

முல்: அழாமா என்னப்பா பண்றது..நம்ம என்னப்பா பாவம் செஞ்சோம்..நமக்கு ஏன் இந்த தண்டனை?

முரு: அவ விதி முடிஞ்சிடுச்சு மா...போய்ட்டா..அழுது என்ன பண்றது?

முல்லை:  அவகளுக்கு போற வயசாப்பா..வேதனை யா இருக்குப்பா...
அம்மா போகும் போது எங்க ரெண்டு பேரையும் கையை தூக்கி ஆசிர்வாதம் பண்ணிட்டு என்ன பார்த்து சிரிச்சிக்கிட்டே போய்ட்டாங்க பா...அவ்வளவு தானா இந்த ஜென்மத்துல அவ்வளவு தானானு நினைச்சுக்கிட்டே போயிட்டாங்கப்பா...முல்லை இனி நான் முல்லைனு கூட கூப்பிட முடியாது...அவ்வளவு தானா என்பது போல பார்த்தாங்க அப்பா.. எனக்கு அம்மா வ இனிமே பார்க்க முடியாதுனு நினைக்கும் போது நெஞ்சே வெடிச்சுடுச்சு பா...அம்மா உங்களை கடைசியா ஒரு தடவை பார்க்க கூட முடியாம போய்ட்டாங்களே அப்பா...என்ன நினைச்சிருப்பாங்க...
நெஞ்சு எல்லாம் ரணமா இருக்குபா அவங்கள நினைச்சா..ஏன் பா இந்த கொடுமை?

முருகன்: அம்மாடி...அவளுக்கு இந்த கூறு கெட்ட மனுசுன‌ பார்க்க பிடிக்கலையோ என்னவோ என்று அழ

முல்லை: அப்பா..என்னப்பா இப்படி அழுறீங்க...என்ன அழாதேனு சொல்லிட்டு... ப்பா...அழாதீங்க Pls..என்னால தாங்கிக்க முடியலை...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now