கூடலும்..ஊடலும்

794 59 5
                                    

கதிர் உள்ளே நுழைய அனைவருக்கும் ஆச்சரியம்.
கண்: கதிர் அண்ணே...வாணே.
வாணே.....இங்க இப்ப தான் பத்தி அணைஞ்சிருக்கு..நீ திரும்ப பத்த வச்சுராதணே?
முருகன்: வாங்க‌ மாப்ள..நீங்க மட்டும் இல்லாதது கொஞ்சம்‌ வருத்தமா இருந்தது....இப்பதான் மனசு நிறைஞ்சு இருக்கு..
கதிர்: Sorry மாமா..திருச்சி வரைக்கும் போகிற வேலை...வேகமா முடிச்சுட்டு வர‌ late ஆகிடுச்சு..அன்னைக்கும் உங்களை எல்லாம்‌ miss பண்ணிட்டேன். தப்பா நினைச்சுகாதீங்க..
பார்வதி: வாங்க தம்பி..
கதிர்: நல்லா இருக்கிகளா அத்தை..உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு..கால் வலியெல்லாம் பரவாயில்லை யா?
பார்வதி: இப்ப பரவாயில்லை தம்பி...உட்காருங்க..உங்களுக்கு யார் என் கால் வலி பத்தி சொன்னா?
கதிர்: அதுவா கண்ணன் தான் முல்லை சொன்னதா சொன்னான்...(Escape டா சாமி)
கஸ்தூரி: கதிர் தம்பி எங்களையெல்லாம் அடையாளம் தெரியுதா?
கதிர்: கஸ்தூரி அக்கா...உங்களை மறக்க‌ முடியுமா..மறந்துட்டு யாராவது குன்னக்குடி ல இருக்க முடியுமா?
கஸ்தூரி: ஆத்தி கதிர் தம்பி..என்ன நக்கலா?
கதிர்: இல்ல அக்கா..ஜெகா மாமா வே உங்களுக்கு பயப்படும் போது நான் எல்லாம் சின்ன பையன் கா..என்ன மன்னிச்சு விட்டுருங்க pls...
அனைவரும் சிரிக்க சற்று நேரத்தில் அந்த இடத்தின் மன நிலையே மாறி விட்டது..
முல்லையை பிடிக்க முடியவில்லை....She is on cloud nine.அதுவும் கதிர் formals....Tuck in..formal shoes..watch...என்று அவளே அவனை அப்படி பார்த்து இல்லை..Eye lock rhythm time..
ரிகம ரிகச.. 🎶 அஅஅ.. 🎶 ஆநம்தம்த..🎵

இவுகள என்ன பண்றது...வீட்டுக்கு சாப்பிட வர‌ சொன்னா என்னமோ பொண்ணு பார்க்க வர மாதிரி வந்திருக்காக...

இது எல்லாம் அவளுக்காக மட்டும் தான் என்றதும் அவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை..அழகன் டா நீ என்று சொல்லனும் போல இருந்தது..

முல்லை: வாங்க கதிர் மாமா என்றாள் சிரித்துக்கொண்டே

கதிர்: வரேன் மா..நல்லாருக்கியா...

முல்லையை  புடவையில் பார்த்ததும் மூச்சு முட்டிவிட்டது கதிருக்கு..என்ன‌ இவ..இப்படி இருக்கா..கொல்றாளே...மயங்கிட்டேனே...முடியலையே...இவளுக்காக என்ன வேணா செய்யலாம் டா கதிரு...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now