42

3.6K 138 29
                                    


மதியம் வீடு திரும்பிய குடும்பத்தினர்.... ஹாலில் அமர்ந்திருந்தனர்... லஷ்மி... சிவாவயும் விஜியையும் சாப்ட வர சொல்லுமா.. எல்லாரும் சேர்ந்து சாப்டலாம்.. என்றார் சுந்தரம்..

ம்ம் சரிங்க... இதோ... நிலா நீ டேபில்ல சமச்சத எடுத்து வை... நான் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வரேன்.. என்று சென்றார்....

அங்கு சென்றவர் கதவை தட்டினார்.. ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை.. அதனால் கதவை திறந்து உள்ளே சென்றவர்... அங்கு ஊஞ்சலில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்தவரின் முகத்தில் புன்னகை அரும்பியது...

ஆண்டவா!! என் பிள்ளைங்க இரண்டையும் இதே மகிழ்ச்சியோடு வாழ்க்கை முழுவதும் கொண்டு செலுத்து... என்று மனதாற வேண்டிவிட்டு... அவர்கள் தூக்கத்தை கெடுக்காமல் கீழே சென்றார்....

இருவரையும் அழைக்க சென்ற தன் மனைவி.... முகத்தில் புன்னகையுடன் வருவதை கண்டவர் முகமும் மலர்ந்தது......

கீழே வந்தவர்... நம்ம எல்லாரும் சாப்டலாம்... அவங்க அப்புறம் சாப்டட்டும் என்று கூறி அனைவரையும் அழைத்தார்...

ஒரு வாரம் சென்றிருக்கும்... வீட்டில் அனைவரும் ஒரு திருமணத்திற்காக சென்றிருந்தனர்... சுசிக்கும் சுமிக்கும் ஒரு சர்ஜரி இருந்ததால் அவர்கள் செல்லவில்லை.... மாலதி எங்கும் செல்ல விருப்பப்படவில்லை... அதனால் அவளும் செல்லவில்லை....

அன்று ஞாயிறு.... வீட்டில் மாலதி மட்டும் இருந்தாள்.... துவைத்த துணியை பின் பக்கமாக காயப்போட்டவள் அங்கு இருந்த கல்லில் அமர்ந்து தன்னை மறந்து பாட ஆரம்பித்தாள்...

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

You are the love of my life and my dreams forever
You are the love of my life and my dreams forever

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகளாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவள் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க...
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு....

          தன் அன்னையை நினைத்து உறுகி பாடிக்கொண்டிருந்தவள்... ஓவென கதறி அழ ஆரம்பித்தாள் அந்த பேதை....

           தன் பைல்லை எடுக்க வீட்டிற்கு வந்தவன்... அதுவரை மாலதியின் பாடலை பின்பக்கம் கேட்டுக்கொண்டிருந்த சுசி....அவள் அழ ஆரம்பித்ததும் திகைத்தான்... அவள் கஷ்டபடுவதைப் பார்த்து அவனும் கலங்கினான்.... அவளை எப்படி சமாதனம் படுத்துவது என்று தெறியாமல் முழித்தான்...

           ஏங்கி... ஏங்கி அழுதவள்.. அப்படியே மயங்கி விழுந்தாள்.... அவள் கீழே விழாமல் ஓடி சென்று அவளை அனைத்தவன்.... அவளை தூக்கிக்கொண்டு சென்று காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு விரட்டுனான்....

            அடுத்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள... காத்திருங்கள்...
பொறுத்திருந்து பார்ப்போம்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now