🔱யின்... ❤Kகாதல்...Cசித்திரம்❤
(04/06/21)
❤சித்திரம்... 7️⃣
கதிர் : சொல்லு முல்லை என்ன சொல்ல போற.,..
முல்லை : அது..... எ..... எ....எனக்கு பேசும் போது வாய் தி ..... தி....திக்கும்....
கதிர் : so what.....
முல்லை : அப்புறம்.... அப்புறம் வந்து என்னுடைய தம்பிக்கு கொஞ்சும் ஹார்மோன் changes ஆள அவன் உடம்புல.....
💔💔என்று முல்லை ஏதோ சொல்ல வருவதற்குள்.....வெளியே யாரோ அலரும் சத்தமும்......கேலி வேடிக்கை பேச்சின் சத்தமும்......பாட்டு சத்தமும் கேட்க......சத்ரியன் என்கிற சக்தி அழுதபடி💔💔
சக்தி : அக்கா என்னை காப்பாத்து அக்கா வா க்கா
💔💔என்று சக்தி அலறும் சத்தம் கேட்டு முல்லை அவசர அவசரமாக தன் கண் கட்டை அவிழ்க்க.....எதிரில் நின்று இருந்த கதிர் மின்னல் வேகத்தில் மறைய...... இது கனவா நினைவா என்று முல்லை யோசிப்பதற்குள்... எதிரில் சத்ரியன் என்கிற சக்தி அழும் குரல் கேட்டு முல்லை ஓடிப்போய் பார்க்க....அங்கே மேடையில் பாட்டுச்சத்தம் கேட்டதற்காக சத்ரியன் என்கிற சக்தி திருநங்கையாக மாறி ஆடியதை பார்த்து அனைவரும் கேலி செய்ய...... முல்லையின் தந்தை சத்திரியனுக்கு காலிலும் தொடையிலும் சூடு போடும் சம்பவம் நடந்து கொண்டு இருக்க.....இதனை தடுக்க போன கதிரை தடுத்து நிறுத்திய உதயா....... கதிருக்கு கைப்பேசி மூலம் வந்த அழைப்பை அவனிடம்
கொடுக்க💔💔
கதிர் : ஹலோ...............என்ன சொல்றீங்க.............எப்ப.......
மயிலுக்கு என்ன ஆச்சு...........
💔💔என்று பதறியபடி கதிர் அந்த இடத்தை விட்டு கிளம்ப.......மூன்று வருடத்திற்கு பிறகு இன்றைய நாளில் இந்த நினைவுகளை சுமந்தபடி கண்களில் கண்ணீர் துளிகளுடன் கதிர் மாடியில் படுத்து இருக்க........மீண்டும் அதே போல கைபேசி மணி.... 3 வருடத்திற்கு பிறகு ஒலித்தது💔💔
கதிர் : ஹலோ who is திஸ்
உதயா : என்ன bro உங்க போன்ல என் நம்பரை கூட டெலிட் பண்ணிட்டீங்களா யாருன்னு கேக்குறீங்க
VOCÊ ESTÁ LENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏
