திருநங்கையாகிய நான்..... KC..79

189 36 12
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 7️⃣9️⃣

பாட்டி : ஏய் என் மயில் சாகவில்லை டா.... என்னடா விக்ரா பாக்குற... போடுடா இவனை....

விக்ரா : என்ன எல்லோரும் இந்த கதையின் மெயின் வில்லன் யார் என்று பாக்குறீங்களா....... டேய் கவின் கதவை இழுத்து சாத்து டா......mr பாஷாக்கு பாதுஷா கொடுப்போம்....

வேதா : ஏய் என்ன சொல்ற...

விக்ரா : வாங்க மாணிக் பாஷா...

மாணிக்கம் : ஏய் விக்ரா.....

விக்ரா : ஓ sorry...வாங்க PSM அவர்களே.... அர்ஜுன் சார் நீங்களும் வெளிய வாங்க.... மச்சான் கவின் இங்க நடந்தை எல்லாம் நம்ம ஆட்டோ அண்ணா மாணிக்கம் அவர்களுக்கு மட்டும் ஜூம் போட்டு ரெகார்ட் பண்ணியா....

சின்றெல்லா : ஏய் விக்ரா மச்சி.. இங்க என்ன நடக்குது.... கவின் எப்படி இங்க....

என்று சின்றெல்லா கேக்க..... அந்த மணி மண்டபதின் ஒரு அறையில் இருந்து கையில் கேமராவுடன் கவினும் அர்ஜுன் சாரும் வெளியே வர.......

அர்ஜுன் : well down விக்ரா... சும்மாவா உன்னை கிங் maker ன்னு சொல்ராங்க..... சொன்ன மாதிரியே PSM யார் என்று கண்டு பிடித்த உன்னை என்னால் பராட்டாமல் இருக்க முடியல..... நீ உண்மையாவே வேற லெவல்.....

வேதா : ஏய் குச்சி மிட்டாய் என்ன இதெல்லாம்....

சரோஜா : அப்போ psm ன்னா... அது இந்த ஆட்டோ காரனா...

அந்தோணி : அர்ஜுன் சார் நான் தான் இந்த கேசை கண்டு பிடித்தேன்..

விக்ரா : ம் அடுத்தவன் பிள்ளைக்கு அப்பனாகவே துடிக்கிறானுங்க....

அர்ஜுன் : hey you stupid அந்தோணி.... உன்னை நான் இந்த  கேசை கண்டு பிடிக்க அனுப்பியதே விக்ராவின் பிளான் தான் man

பிரேகாஷ் : இங்க என்ன நடக்குது... சார் எனக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல என்னை விட்டுடுங்க.

விக்ரா : ஐ.... நீ ஒரு டம்மினு இப்போதாவது ஒத்துகிட்டியே சந்தோஷம்.... சரி கவின்.. இந்த சரோஜா பிரேகாஷ் அந்தோணி எல்லோரையும் அப்படி கட்டி போட்டுட்டு நம்ம ஆளுங்க கையில் இருக்கும் கயிறை கழட்டி விடு... என் ஜில்லுக்கு வலிக்கும்...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now