kanave kalaiyathe..kc..37

176 39 8
                                    

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 3️⃣7️⃣

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

🌹அன்றைய தினம் மீண்டும் officer அர்ஜுன் அவர்களிடம் இருந்து லாஸ்க்கு கைபேசி மூலம் அழைப்பு வர... 🌹

லாஸ்லியா : ஹலோ sir..... good ஈவினிங்

அர்ஜுன் : என்ன குட் வேண்டியது இருக்கு...உங்ககிட்ட ஒரு வேலையை சொன்னால் அத முடிக்கிறதுக்கு நேரம் இல்லையா உங்களுக்கு.... கவின் எங்க... அவன் கிட்ட போனை கொடு

லாஸ் : ம்....இதோ சார் கொடுக்கிறேன்..

கவின் : ஹலோ sir

அர்ஜுன் : என்ன நினைச்சுட்டு இருக்கீங்க....விக்ரா எங்க... அவருக்கு போன் பண்ணா அவருடைய போன் ரீச் ஆக மாட்டேங்குது...வரவர உங்களுக்கு வேலை மேல ஒரு சின்சியாரிட்டி இல்லாம போயிடுது....அந்த லைப்ரரி murder மேட்டர் இப்போ எந்த லெவல்ல இருக்கு எனக்கு பிரஸ்ட் அத அப்டேட் பண்ணுங்க....

கவின் : sir அந்த BODY xmla காங்கேயன்னின் தங்கை சவுண்ட் சரோஜாவின் பெரிய மகன் அகில்ன்னுடையது என்று கன்ஃபார்ம் ஆயிடுத்து...அவங்க வீட்டுக்கு நானும் லாஸ்லியாவும் போயி இன்வெஸ்டிகேஷன் பண்ணதுக்கு..அந்த சரோஜா எங்ககிட்ட பிடிகொடுத்து பேசல..அவங்க ஒரே வார்த்தை சொல்லிட்டாங்க...விக்ராவும் (கதிரும்) நாங்களும் இந்த கேசை எடுத்து நடத்துறது அவங்களுக்கு பிடிக்கலயாம்....அவங்களுடைய தம்பி பிளாக் அந்தோணி யே ஒரு சிஐடி ஆபீசர் தானாம்.... so அவனை வச்சு என் மகனின் இந்த நிலமைக்கு யாரு காரணமோ அவுங்களுக்கு மரண தண்டனையை விட அதிகமான ஒரு தண்டனையை நான் கொடுக்கிறேன்..அதனால நான் இப்போ கம்ப்ளைன்ட் கொடுக்க போறது இல்லைன்னு சொல்லிட்டாங்க...இதுக்கு மேல எங்களை என்ன பண்ண சொல்றீங்க

அர்ஜுன் : நோ நோ..அவங்க கம்ப்ளைன்ட் கொடுக்கலானாலும் பாரவாயில்ல.... அந்த அகிலனை காதலிக்கிறேன்னு சொல்லி அவனுடைய காதலி ஈஸ்வரி என்கிற பொண்ணு கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க... அதனால இந்த கேஸ நம்ம சீக்கிரம் finish பண்ணி ரிப்போர்ட்டை submit பண்ணி ஆகணும்...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now