மெயின் வில்லனா அது யாரு ❓️78

178 31 23
                                    


🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 7️⃣8️⃣

விக்ரா : .. டேய் உதயா என்னடா இது உன் மூக்கில் ரத்தம் வருது

சின்றெல்லா : அதுக்கு நான் தான் காரணம்.....இன்னும் 24 மணி நேரத்தில் என் விக்ராந்தை...நீ இங்கே அழைத்து வர வேண்டும்.....இனி நான் போடும் மேட்டுக்கு நீ ஆடி தான் ஆகணும்...

வேதா : என்ன நீ.... என் எதிர்க்க என் குச்சி மிட்டையை உன் கூட ஆட சொல்ற

விக்ரம் : அடியை போதும்டி உன் பாசம் இங்க பாரு என் தம்பி மூக்கில் ரத்தம் வருது

சக்தி : ஐயோ உதய் என்னாச்சு...அக்கா ஏன் இப்படி பண்ண

பாட்டி : ஐயோ பஞ்சி மிட்டாய்...

வேதா : ஏய் அக்காகாரி ஏண்டி இப்படி பண்ண...

சின்ரெல்லா : இரு இரு

விக்ரா : ஏய் என்ன விளையாடுறியா...விக்ராந்த் உயிரோடு இருக்கிறது நான் சொல்லித்தானே உனக்கு தெரியும்

Cinderella : ஆமா மச்சி என் விக்ராந்த் உயிரோடு இருக்கிறது நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும் அப்போ அவரை என் கிட்ட கொண்டு வந்து சேர்க்கிறது ஒரு சகளையா உங்களுடைய கடமைதானே

வேதா : என்ன நீ என் ஆளை என்னன்னு நெனச்ச.. அதெல்லாம் அவன் உனக்காக கண்டிப்பா செய்வான்... விக்ரா.... என் அத்தான் விக்ராந்த்தை என்
அக்கா கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு....

விக்ரா : அடியேய் என்னடி... இப்பதான் அவளை வாய்க்கு வந்தபடி திட்டுன இப்போ அக்கா நோக்கானு சொல்ற

வேதா : ஆயிரம் தான் இருந்தாலும் அவ என் கூடப் பொறந்தவ... உண்மை தெரிந்தும் அவ கூட நான் சண்டை போடறதுல அர்த்த்ம் இல்ல..... அதுவுமில்லாம பொறந்ததுல இருந்து இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறா பாத்தியா இதுக்கெல்லாம் எங்களை பெற்ற அந்த நாதாரி தான் காரணம் இவங்களுக்கெல்லாம் பரம்பரை கவுரவம் தான் ஒரு கேடு

சின்ரெல்லா : சரி சரி இப்போ அவங்களையெல்லாம் திட்ட நமக்கு நேரமில்லை விக்ரா மச்சி நம்ப போகலாமா

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now