🔱யின்🧡காதல் சித்திரம்🧡
💜சித்திரம்.. 1️⃣6️⃣
முல்லை : சக்தி நீ உள்ள போ.....டேய் என் தங்கச்சியை விடுடா....
மருது : இருடி... இந்த ஜென்மத்தை என்ன பன்றேன்னு பாரு...
ஒரு குரல் : நீ இல்ல உன் அப்பனுக்கு அப்பன் வந்தாலும் க்கூட இங்க இருக்குற யாரையும் உன்னால் எதையும் பண்ண முடியாது....
🌹🌹என்று ஒரு குரல் கேக்க.... அந்த குரலுக்கு சொந்தக்காரர்....மருதுவின் கன்னத்தில் ஓரு அரை விட்டப்படி...
கால் மேல் கால் போட்டு கொண்டு சோபாவில் அமர்ந்த படி 🌹🌹
ஒரு குரல் : என்னடா அப்படி பாக்குற.... உண்மையா தான் சொல்றேன்....உன்னால்ல இந்த வீட்ல இருந்து ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது....
🌹🌹என்று சொல்ல...அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை சத்ரியன் என்று அழைக்கப்படும்
சக்தி தான்.... அவள் பேசியதைப் பார்த்த முல்லைக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் ஒரு பக்கம் பிரமிப்பாகவும் இருக்க....மருது தன் பிடியிலிருந்து முல்லையை விடுவித்தவன்..... 🌹🌹
மருது : ஏய் என்ன திமிரா..... குரல் எல்லாம் அதிகமா வருது....என்ன விஷயம்....நீயே ஒரு ரெண்டு கெட்டான்...... நீ என் எதிர்க்க சவால் விடுகிற
சக்தி : ஆமா.........நான் ரெண்டும் கெட்டான் தான்....... ஆனா நீ ஆம்பளை தானே..... உன் வீரத்தை என் அக்காகிட்ட ஏன் டா காட்டுற.....
மருது : ஏய் உன்னை பார்த்தால் ஆணா பெண்ணா என்றே தெரியல... நீ என்கிட்ட சத்தம் போட்டு காட்டுறியா
சக்தி : ம்...நீ என்னை ஆணுன்னு நினைத்து பார்த்தா நான் உனக்கு சத்ரியனா தெரிவேன்..... பெண்ணா பார்த்தா சக்தியை தெரிவேன்...ஆனா நீ சொல்ற மாதிரி ரெண்டும் கெட்டான்னாக நீ என்னை நினைத்தால்... நான் உனக்கு எமனாக தான் தெரிவேன்....
மருது : ஏய் உன்னை....
சக்தி : ஏய் ச்சி அடங்கு டா....ஒழுங்கு மரியாதையா இந்த
இடத்தை விட்டு ஓடிப் போயிடு.... நான் இந்த மாதிரி பிறந்ததற்கு நான் காரணம் இல்லை....இயற்கையால் நடக்கிற விஷயத்துக்கு எத்தனை காலத்திற்கு தான் எங்க மேல குறை சொல்ல்லுவீங்க ..
ВЫ ЧИТАЕТЕ
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Фанфикшнbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏
