தாவணி போட்ட தங்க தேர்.. KC..40

194 38 8
                                    

🔱யின்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 4️⃣0️⃣

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

💜கதிரின் விட்டிருக்கு.. லொஸ்லியாவும் கவினும்... ஷக்தி படிக்கும் காலேஜில் லைப்ரரியில் பிணமாக கிடந்த சவுண்ட் சரோஜாவின் பெரிய மகன் அகிலனை கொலை செய்தது யார் என்ற விசாரணையை பற்றி பேச வந்திருக்கும் காட்சி 💜

கதிர் : ஏய் என்னடி ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்ன இப்படி யோசிச்சுகிட்டு உட்காந்துகிட்டு இருக்க

லாஸ்லியா : டேய் உன் மனசுல நீ என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க எப்ப பாரு இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க..நீ சிபி ஐ ஆபீசர் என்பது உன் மூளையில் நியாபகம் இருக்கா இல்லையா

கதிர் : இப்போதைக்கு எனக்கு என் ஊறுக்காவை தவிர வேற எந்த யோசனையும் இல்ல

கவின் :  மச்சான் சும்மா கடுப்பு ஏத்தாத மச்சான்.. இந்த அகிலன் கேஸ் ரொம்ப பிரச்சினையா
இருக்குடா....அர்ஜுன் சார்கிட்ட அகிலனை காதலிக்கிற ஈஸ்வரி என்ற பொண்ணு போய் கம்ப்ளைன்ட் கொடுத்தட்டா...பிரச்சனை வேற மாதிரி போகுது.. அந்த பொண்ணு வேற யாரோ மினிஸ்டர் பொண்ணா

கதிர் :  இப்போ என்னை என்னடா பண்ண சொல்ற

லாஸ்லியா : டேய் பைனல் ரிப்போர்ட் நீதான் அனுப்பனும்

கதிர் :  நீ என்னமோ நேத்து ஏதோ cctv வீடியோவை போய் பாக்க போறேன்னு சொன்ன  வீடியோ கிடைத்ததா இல்லையா

லாஸ்லியா : அதை எடுத்தது தாண்டா இப்ப பிரச்சனையை

கதிர் : என்ன பிரச்சனை... அதுல ஓடிப்போன உங்க அப்பா தெரிஞ்சாறா...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now