காதல் சித்திரம் என் சித்ரா.. KC..12

217 39 10
                                    

🔱யின்
❤K காதல்❤C சித்திரம்❤

❤சித்திரம்...1️⃣2️⃣

முல்லை : என்ன என் தங்கச்சி ஸ்டேஷன்ல யா....??

கதிர் : என்னது ஸ்டேஷன்னா...

முல்லை : ஆமா ஸ்டேஷன் என்றுதான் சொல்றாங்க....எனக்கு ரொம்ப பயமா இருக்கு....

கதிர் : குடு போனை...ஹலோ யார் பேசறது

பெண்மணி : ஹலோ சார் நான் ஃபுட் கோர்ட் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்

கதிர் : சொல்லுங்க...

பெண் : சக்தி என்ற சத்ரியன் அவளுடைய அக்காவுடைய போன் நம்பர் தானே இது

கதிர் : ஆமா நான் அவங்க அக்காவுடைய வீட்டுக்காரன் தான் பேசுறேன்

முல்லை : நீ வி.... வி...வீட்டுக்காரரா

கதிர் : ஏய் வாய மூடு டி அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் நான் தானே

முல்லை : சரி சரி என் தங்கச்சி எங்கன்னு கேளு

கதிர் : சொல்லுங்க மேடம் என்ன ஆச்சு சக்திக்கு

பெண் : சக்தி இப்ப என்கூட தான் இருக்காங்க...நான் இந்த போனுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன் நீங்க வரிங்களா

கதிர் : அவளுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே

பெண் : நோ நோ....நீங்க நேர்ல வாங்க பேசுவோம்

🌹 என்று சொல்லி அந்தப் பெண் போன் கால்லை கட் பண்ண....உதயா இவர்களைத் தேடி கீழே இறங்கி வர 🌹

உதயா : அண்ணா சக்தி எங்க....நம்ம தங்கி இருக்கும் ஹோட்டல்ல வேற போலீஸ் ரெய்டு நடத்த்துறாங்க

கதிர் : என்னடா சொல்ற

உதயா : ஆமா அண்ணா கையில அண்ணியுடைய போட்டோவை வைத்து தான் தேடிக்கிட்டு இருக்காங்க

கதிர் : அப்போ நல்லதா போச்சுடா நம்ம அந்த ஹோட்டலில் இருக்க வேண்டாம் சரி வா

உதயா :அண்ணா.. ஆனா சக்தி எங்க....

கதிர் : தெரியல டா இதோ ஒருத்தவுங்க லோகேஷன் ஷேர் பண்ணி இருக்காங்க

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now