💙முடிவில்லா தொடக்கம் நம் அழகி.. kc 54

204 38 23
                                        

🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 54

கதிர் : வாட்.....நடிகர் விக்ராந்தை நீ பாத்து இருக்கியா எங்க எப்போ.....

உதயா : ம் before 4 years இருக்கும் ...நான் இவரை இங்க பக்கத்துல PS ரெசார்ட்ல மீட் பண்ணியிருக்கேன்...

கதிர் : என்னடா சொல்ற ....

உதயா : ஆமா அண்ணா... இவரும் இவுங்க காதலியும் நம்ம ஊருக்கு வந்தா PS ரிசார்ட் அதுவும் இவுங்க லக்கி ரூம் no 113 ல தான் தங்குவாங்க...

கதிர் : ஏய் அப்போ இந்த விக்ராந்தின் காதலியை உனக்கு தெரியுமா.....அவங்க பெயர் என்ன....

உதயா : அவுங்க பெயர் ......"சி" .....சிண்ட்ரல்லா ...அழகிய சிண்ட்ரெல்லா .....

கதிர் : என்ன அழகிய சிண்ட்ரெல்லாவா ....நீ அந்த பொண்ணை பாத்து இருக்கியா டா ...

உதயா : இல்ல அண்ணா நான் அந்த பொண்ணை பாத்தது இல்ல

கதிர் : என்னடா உளறுற ...சரி நீயேன் இந்த விக்ராந்த்தை போய் ரெஸோடலில் பார்த்த

உதயா : அது நம்ம மயிலால தான் ...

கதிர் : என்ன நம்ம மயிலா...... அவ எப்படி ...

உதயா : என்ன..... இரு இரு ஏன் இப்படி கேள்வி மேல கேள்வி கேக்குற

கதிர் : டேய் மயிலுக்கும் இந்த விக்ராந்துக்கும் என்ன சம்மந்தம்

உதயா : அண்ணா உனக்கு தான் தெரியும் இல்ல..நம்ம மயிலு போலீஸ்க்கு தானே படிச்சா ...அப்ப தான் இந்த விக்ராந்த் அவளுக்கு பழக்கம் போல ....அப்போ நம்ம மயில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியதால் அவுங்க வேளையில் யாரும் அவகிட்ட பேச மாட்டார்களாம் ....அப்படி இருக்கும் போது இவகூட வேலை செய்யத இதே விக்ராந்த் அண்ட் சிண்ட்ரெல்லா இவுங்க ரெண்டு பெயர் தான் மயிலுக்கு நல்ல நண்பர்கள் போல ....அப்போ தான் இவுங்க பழக்கமாம்

கதிர் : சரி ஆனா நீயேன் இந்த விக்ராந்தை ரெசார்ட்டில் போய் பார்த்த

உதயா : அது அன்னைக்கு நம்ம மயிலின் friend சிண்ட்ரெல்லா க்கு பிறந்த நாள் என்றும் விக்ராந்த் அதுக்காக மயிலுக்கு treat கொடுக்க போவதாகவும் சொல்லி கூப்பிட்டாராம் ....உனக்கு தான் தெரியுமே மயிலுக்கு இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் என்கூட போக ஆசை ...சோ அவ என்னை அழைச்சுக்கிட்டு போனாள்...அப்போ தான் நான் இந்த விக்ராந்தை மீட் பண்ணேன் ....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now