திமிர் பிடித்து திரிகின்றாயா
ஆண்களை
திமிரப் பிடித்து
கண்களால்
தின்கின்றாயா?
தென்றலில் தேவதையாக நீ
தெரு வாடை காற்றில் நான்
உணர்வுக் கவிதைகள்
உங்களுக்காக
திமிர் பிடித்து திரிகின்றாயா
ஆண்களை
திமிரப் பிடித்து
கண்களால்
தின்கின்றாயா?
தென்றலில் தேவதையாக நீ
தெரு வாடை காற்றில் நான்
உணர்வுக் கவிதைகள்
உங்களுக்காக