அனிச்சம் பூ 50

2.3K 89 57
                                    

ஒரு நீண்ட நெடிய இடைவேளைக்கு என்னை மன்னியுங்கள் வாட்டி நட்புக்களே !

டுத்து வந்த நாட்களில் செந்து ஜீவியோடு இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் அன்பால் நிறைத்தான் , தான் ஃபுட் பால் மேச் பார்க்கும் போது பார்க்க விடாமால் படுத்தும் அவள் தொல்லைகளை அனுசரிப்பதும் ,
இரவு உணவு முடித்து அவளோடு நிலவொளியில் நடப்பதும் , அவள் ஆசைப்பட்டது போல அவளோடு வெளியே செல்வதும் , அவளுக்குப் பிடித்த அனிமேசன் படங்களை இருவருமாகப் பார்ப்பதும் ,

அடுத்து வந்த நாட்களில் செந்து ஜீவியோடு இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் அன்பால் நிறைத்தான் , தான் ஃபுட் பால் மேச் பார்க்கும் போது பார்க்க விடாமால் படுத்தும் அவள் தொல்லைகளை அனுசரிப்பதும் , இரவு உணவு முடித்து அவளோடு நிலவொளியில்  நடப்பதும் , அவள் ஆசைப்ப...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவளைச் செல்லமாய் சீண்டுவதும் , சிணுங்குபவளைச் சமாதானப்படுத்துவதும் என அவளை , சிறுபொழுதுகூடப் பிரிய மனமில்லாதவனாய் , அவளோடானப் பொழுதுகளை அழகாய் நகர்த்திக் கொண்டிருக்க ,

அங்கே பாலாவின் விடியல்களோ ஏனோ வெறுமையை ஏந்தி கொண்டிருக்கின்றது , ஆம் அவனின் அன்பு மகள் இல்லாத

அந்த வீடு அவனுக்கே அன்னியமாய் இருக்கிறது , மகள் தன் வீட்டில் இல்லை என்பதை நினைக்கும் போது தொற்றும் வெறுமை அவளுக்கு அலைபேசும் போது சற்றே குறைகிறது , பொழுது விடிவதே  மகளுக்கு அலை பேசுதவற்காகத்தான் என்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறான் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அந்த வீடு அவனுக்கே அன்னியமாய் இருக்கிறது , மகள் தன் வீட்டில் இல்லை என்பதை நினைக்கும் போது தொற்றும் வெறுமை அவளுக்கு அலைபேசும் போது சற்றே குறைகிறது , பொழுது விடிவதே மகளுக்கு அலை பேசுதவற்காகத்தான் என்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறான் ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now