அனிச்சம் பூ 25

2K 81 24
                                    

ஜெயம் இல்லம் திங்கட்கிழமை வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது , தன் நண்பனைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்த ஆகாஷ் , செந்து ரஷ்மி திருமண விஷயமாக நேற்று இரவு மாமாவிடம் பேசியதை செந்துவிடம் சொல்லிவிடலாம் என்றெண்ணி செந்துவின் அறைக்குச் சென்றான் ,

" செந்து கங்ராட்ஸ் " செந்தூவின் கரம் பிடித்துக் குழுக்கினான் , செந்து கேள்வியாய் ஆகாஷைப் பார்த்தான் ,

ஆகாஷ் " ஆமாம் புது மாப்பிள்ளை , உங்க மேரேஜ் விஷயமா பேச நாளைக்கு கொல்கட்டா போகிறோம், எப்படியும் அடுத்த மாதம் இன்நேரம் மேரேஜ் முடிந்திருக்கும் என்றான் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஆகாஷ் " ஆமாம் புது மாப்பிள்ளை , உங்க மேரேஜ் விஷயமா பேச நாளைக்கு கொல்கட்டா போகிறோம், எப்படியும் அடுத்த மாதம் இன்நேரம் மேரேஜ் முடிந்திருக்கும் என்றான் ,

" என்ன மாம்ஸ் சொல்றீங்க .. " என்று நம்பமுடியாமல் கேட்டான் ,

ஆமா செந்து மாமா சம்மதம் சொல்லீட்டாங்க ...

தேங்யூ சோ மச் மாம்ஸ் என்று உட்சாகத்தில் மேற்கொண்டு ஏதோ கேட்கவந்தவனிடம் , " மேற்கொண்டு அந்த விஷயம்  ஆகாஷிற்கு பெரிதாக உவகை அளிக்காத  விஷயம் என்பதால் "ஓகே செந்தூ  வெளில கொஞ்சம் வொர்க் இருக்கு கிளம்புகிறேன் "  என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து க...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தேங்யூ சோ மச் மாம்ஸ் என்று உட்சாகத்தில் மேற்கொண்டு ஏதோ கேட்கவந்தவனிடம் , " மேற்கொண்டு அந்த விஷயம் ஆகாஷிற்கு பெரிதாக உவகை அளிக்காத விஷயம் என்பதால் "ஓகே செந்தூ வெளில கொஞ்சம் வொர்க் இருக்கு கிளம்புகிறேன் " என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து கிளம்பினான் .

செந்து ஆகாஷ் சென்ற திசையை சில நொடிகள் பார்த்து விட்டு , சரி மாம்ஸ் பிசி போல , என்று நினைத்தவன் சரி அப்பாவிடம் கேட்கலாம் , என்று எத்தனித்து பின் அந்த முடிவைக் கைவிட்டு , வீட்ல அவங்களா சொல்லும் போது கேட்டுக்கொள்ளலாம் , என்று ரஷ்மிக்குக் கால் செய்து விட்டு அலுவலகம் கிளம்பினான்.

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now