அனிச்சம் பூ 21

2K 90 17
                                    

ஜெயம் இல்லத்தின் சனிக்கிழமை காலைப் பொழுது சற்று பரபரப்பாகவே இருந்தது , ஜெயராம் , செந்தூரன் இருவரும் கம்பனிக்கு கிளம்ப , ஜெயந்தியும் தேவியும் கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்தனர் , ஆகாஷ் விதுவிற்கு சாதம் உட்டிக்கொண்டும் , செந்தூரி லேப்டாப்பிலும் , தாத்தாக்கள் டீவி நியூஸ் பார்த்துக்கொண்டும் இருந்தனர்,

ஜீவிகா கணேஷின் மனைவி ப்ரியசகியோடு அலைபேச பேசிக்கொண்டிருந்தாள் .

" ஜீவிமா எப்போ வீட்டுக்கு திரும்புவீங்க ? " என்றாள் ப்ரியசகி ,

" ஜீவிமா எப்போ வீட்டுக்கு திரும்புவீங்க ? " என்றாள் ப்ரியசகி ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" நாளைக்கு அத்த "

அங்கே கணைஷ் காலை பணிக்கு கிளம்பும் நிமித்தம் காவல் சீருடையின் காக்கிச்சட்டை பட்டனை மாட்டிக்கொண்டிருந்தவன் ,
" ப்ரீ யாரோ சொன்னாங்க " இந்த நிமிடமே இங்கஇருந்து கிளம்பிடுவேன்னு , " இப்ப என்னடான்னா ஒரு வாரம் ஆச்சு ... என்றான்.

அதை கேட்டஜுவி " அத்த என்னோட சார்பா மாமா முதுகுல ஸ்ட்ராங்க இரண்டு அடி போடுங்க , " மாமா அப்புறம் நீங்க இப்படீ சொன்னீங்கன்னா நான் இங்க திரும்ப வரமாட்டேன் பார்துக்கங்க ," என்றாள் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதை கேட்டஜுவி " அத்த என்னோட சார்பா மாமா முதுகுல ஸ்ட்ராங்க இரண்டு அடி போடுங்க , " மாமா அப்புறம் நீங்க இப்படீ சொன்னீங்கன்னா நான் இங்க திரும்ப வரமாட்டேன் பார்துக்கங்க ,"
என்றாள் ,

" ஓகே ஓகே கூல் கூல் , எனக்கு இப்போ டைம் இல்ல ஜீவிமா , நீ ப்ரீ ட்ட பேசு , நெக்ஸ்ட் வீக் ஊட்டில மீட் பன்னலாம் " ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now