அனிச்சம் பூ 28

2.1K 86 35
                                    

செந்துவா ? என்று கணேஷ் புருவம் சுருக்க ,அதற்குள் ஜீவி " அய்யோ ! என்ன மாமா இது , ப்ளீஸ் இந்த விஷயத்தை இப்படியே விட்ருங்க , என்றாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

செந்துவா ? என்று கணேஷ் புருவம் சுருக்க ,
அதற்குள் ஜீவி " அய்யோ ! என்ன மாமா இது , ப்ளீஸ் இந்த விஷயத்தை இப்படியே விட்ருங்க , என்றாள் .

" அதெல்லாம் அப்படி விடமுடியாது , என்ன நடந்ததுன்னு சொல்லு ஜீவி " என்றான் கணேஷ் .

இப்போது ஜீவி செந்திலைப் பார்த்தாள் " ஏன் மாமா இதுல செந்து மாமா வோட தப்பு என்ன இருக்கு ஏன் நீங்க செந்து மாமா மேல கோபப்படுறீங்க ... " என்றாள் .

செந்திலும் , கோபத்தில் தான் சொன்ன வார்த்தைகளில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தான் ,

கணேஷ் , " சொல்லித்தொலடா என்னப் பிரச்சனனு " என்றான் செந்திலிடம் ,

செந்தில் நடந்ததைக் கூறினான் , இப்பொழுது கணேஷிம் செய்வதறியாது நின்றான் அதோடு " இது பாலவுக்குத் தெரியுமாடா என்றான் ? செந்திலிடம் ,

அதற்குள் ஜீவி பதறி இடைமறித்து கணேஷிடம் ,

" ப்ளீஸ் மாமா இது டாடிக்குத் தெரிய வேண்டாம் , என அழத்தொடங்கினாள் ,"அதில்ல ஜீவி நான் உன்னோட விஷயத்தை சொல்லலடா , செந்தூவோட மேரேஜ் விஷயத்தை , என்ற அவனது குரலைத்தாண்டியும் அவள் அழுது தேம்பும் ஒலியில் இவன் சொல்வது அவள் செவியில் விழவே இல்லை , தேம்பலோடு ...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" ப்ளீஸ் மாமா இது டாடிக்குத் தெரிய வேண்டாம் , என அழத்தொடங்கினாள் ,
"அதில்ல ஜீவி நான் உன்னோட விஷயத்தை சொல்லலடா , செந்தூவோட மேரேஜ் விஷயத்தை , என்ற அவனது குரலைத்தாண்டியும் அவள் அழுது தேம்பும் ஒலியில் இவன் சொல்வது அவள் செவியில் விழவே இல்லை , தேம்பலோடு , ப்ளீஸ் மாமா டாடிக்கிட்ட..... சொ..சொ.. ல்..ல்...ல..ல.. வேண்..டா..ம் , என்று அழுபவளை சமாளிக்க முடியாமல் ,
நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொணடனர் அவளைத் தேற்றும்வழி தெரியாது , நின்று கொண்டிருந்த கணேஷ் , அமர்ந்திருந்த அவளை தன் வயிற்றோடு அனைத்து தலை வருடி அமைதி படுத்தினான் ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now