ஃ 70 ஃ

11 2 2
                                    

நடந்தும் கடந்தும்

நாம் சென்ற தடம் முற்றும்

சிறு கோடு தானோ..??

கலப்பில்லா தேனோ ..??

நிசப்தம் நிலவும்

எங்கும் ஒளி படரும்

பனி போர்த்தி நகரும்

மென் காற்றின் இதம்

தொய்வின்றி பாதை நீலும்

அதன் வழியெங்கும்

நம் மனம் செல்லும்

தொலை தான் தூரம்


கிளை ஊடே பாயும்

கீற்றொழிகள் யாவும்

மனம் தொட்டுச் செல்லும்

இறகாகி வருடும்...

உள்ளம் ஓர் காடோ

அதன் எல்லை தான் ஏதோ??

அக அழகில் இலகா

உயிர் உண்டோ கூரும்...!






கானல் நீ(ர்)Where stories live. Discover now