ஃ 10 ஃ

167 19 9
                                    

அதிகாலையில் துயிலெழுந்து

அவதியில் பல வேலைகள் செய்து

அலுவல் சென்றடைந்து

அங்கும் அல்லல்ப் பட்டு

ஆகாரம் கழிக்க அவகாசமின்றி

பணிகள் முடித்து

அயர்ந்து போய் நான் வந்தடையும்

என் கூடு நீ.....

அணைப்பும் அரவணைப்பும் என்றும் குன்றிடாது ❤

கானல் நீ(ர்)Where stories live. Discover now