ஃ 21 ஃ

72 6 1
                                    

சடலத்தின் மத்தியில் உணவு

இரத்த வாடையுடனான உறக்கம்

தன் இனத்தின் மரண ஓளத்தை கேட்ட மிறட்சி

தாய் முன் சேயும், சேய் முன் தாயும் உயிர் நீத்தல்..

பின் அவ்விடத்தில் தானும் ஒரு பிணமாய்..

கசாப்புக் கடையில் காண நேரிட்ட
இத்துணை காட்சிகளும் உணர்த்தியது  ஒன்று தான்

மனிதனுக்கு மட்டுமல்ல..

இவையெல்லாம் எவ்வுயிர்க்கு நேரினும் கொடூரமே..

உணர்வோம்.. உயர்வோம்..

கானல் நீ(ர்)Where stories live. Discover now