ஃ 53 ஃ

19 2 0
                                    

எரிமலைக் குழம்பா நெஞ்சம்?

நினைவில் எரிந்த தணல் போல்...

நிதம் வராக் காட்சிகள் எண்ணி

உன் கண்ணை ஏன் கட்டிக் கொண்டாய்?

நிமிர்ந்து பார்.. பார் எங்கும் அன்பு

புவி எங்கும் ஜீவன்...

எறும்பின் கண்ணில் பருந்து‌ பெரிது

பருந்துக்கோ வானம் மட்டும் பெரிது...

பருந்தாய்‌‌ பற...

பூமி உந்தன் காலடியில்...

கானல் நீ(ர்)Where stories live. Discover now