ஃ 55 ஃ

23 2 0
                                    

பெய்யா‌ மழை நீ என்னுள்...

மணம் தேடித் தொலைகிறேன்..

தினம் பார்க்க தவிக்கிறேன்...

உன் குறல் பற்றி காற்றில் நிறைந்து - அதை

சுவாசிக்கும் மூச்சுல் ஒளித்து வைத்தேன்...

கண்ணின் ஈரம் காயும் முன்

கரைந்து போன நினைவுகளாய்...

குளம் தேங்கிய நீரில் - உன்

முகம் பாரா நாட்கள் உண்டோ?

கடல் அலையோ நாம்

கறை கண்டு ஆழம் துறக்க..

நதி பிரிந்து கடலடையும் - எனை

பிரிந்து நீ அடைந்த ஏதோ ஒன்றாய்

பெய்யா‌ மழையிலும்

நனைந்தவள் நானே...!

கானல் நீ(ர்)Where stories live. Discover now