ஃ 72 ஃ

10 3 2
                                    

யார்க்கும் எதும் எளிதில்

கிடைப்பதில்லை

கிடைத்தும் பல

நிலைப்பதில்லை..

சென்றவை எண்ணி

இளைத்த மனம்

அதன் கணம் அளவு

இந்த கானகம்..!

மறந்தும் அழியாத

நினைவில் துள்ளித் திரியும்

மான் - அகம்

அறியா சுதந்திரம்...?

இசை கேட்க காத்திருந்த

மனம், ஏனோ திசை மாறி

சென்றுவிட - கூடடைந்த

குயில் அதை - ஏற்குமோ மரம்?






















கானல் நீ(ர்)Where stories live. Discover now