இமை முடி ஒன்று உதிர்ந்து அவள்
கை மேல் விழுந்தது..
கண்கள் மூடி, அவள் கனவு மெய்ப்பட எண்ணி
அதை ஊத முற்பட்ட போது உணர்ந்தாள்..
ஓர் இமை முடி..
ஓராயிரம் கனவுகள் என்று 💙
இமை முடி ஒன்று உதிர்ந்து அவள்
கை மேல் விழுந்தது..
கண்கள் மூடி, அவள் கனவு மெய்ப்பட எண்ணி
அதை ஊத முற்பட்ட போது உணர்ந்தாள்..
ஓர் இமை முடி..
ஓராயிரம் கனவுகள் என்று 💙