ஃ 56 ஃ

14 1 0
                                    

தள்ளித்தான் செல்கிறேன்
உன் கரம் பற்ற ஆசை இருந்தும்..

விலகி செல்ல எண்ணி எண்ணி
உன் விழியில் தொலைந்து நிற்கிறேன்...

நான் போன பாதை எல்லாம்
நீ பார்க்க வேண்டும் என்று

நினைவில் பின் சென்று பார்த்தேன்- ஏனோ
நீ இல்லா பாதை எல்லாம் வெற்றிடமாய் ஆனதின்று....

காதல் அன்பு ஆசை புதைத்து
நான் எதை எடுப்பேன் கையில்...?

மனமெல்லாம் நாம் இருக்க
மாறுமோ வானம், வானவிலாய் ?

கானல் நீ(ர்)Where stories live. Discover now