போட்டி 5 # 10 - சூரைக்குருவி

64 14 4
                                    


கனவிலும் காணாத பெண்ணொருத்தி...

கருந்தலைக் கூந்தலுடன்

இளஞ் சிவப்பு இதழோடு

செம்மஞ்சள் நிறம் கொண்ட மேனியுடன்...

பன்னிரண்டு மணியடிக்க புத்தாண்டுப் பரிசாக

மையிட்ட கண்ணிரண்டால் என் இதயத்தை சூறையாடிய சோளக்காட்டு சூறைக்குருவியவள்...


வண்ணம் தீட்டிய விளக்கொளியில்...

என் எண்ணம் தொலைத்துக் கிறங்கடித்தக் கள்ளி இவள்...

பருவத்தில் வலசை போய் வரும் பறவை போல் - எந்தன் இதயத்தில் நுழைந்துுவிட்டாள்.

Contest EntriesWhere stories live. Discover now