போட்டி 11 # 4 - அழகிய தருணம்

43 9 8
                                    


சித்தரித்த

அழகை

மெருகேத்திய

ஒப்பனை!

அழகிய

மலருக்கு

மனம்

தரவே

மெல்லிய

பூக்கள்!

வளரும்

உலகிற்க்கு

ஏற்ப

வெட்டிய

கூந்தலுக்கு

ஒட்டிய

நீல

மூடி!

மணமேடையில்

மனம்

கலக்கவே

நாதத்துடன்

மேளம்

கலக்கிய

சத்ததுடன்

நிற்கிறாள்

மணப்பெண்

என்

முன்னாள்

காதலனுடன்!

வாழ்த்தை

தெரிவித்தேன்

எனது

வாழ்க்கை

துணையுடன்

சென்று!

ஆச்சர்யப்பட்டது

மாப்பிள்ளையின்

கண்கள்!

சிலிர்ந்த

என்

கரம்

பற்றிய

கணவன்

மெல்லிய

சிரிப்புடன்

என்னை

பார்க்க!

அவர்

மனம்

நினைப்பதை

அறிந்தேன்!

அவரது

முன்னாள்

காதலியின்

வலகாப்பின்

போது

என்னுள்

இருந்த

அதே்

ஆனந்தத்தை!

அவர்

என்னவர்

நான்

அவனவள்!

இதை

உணர்த்தியவர்களை

வாழ்த்தவே

கிட்டியது

ஒரு

அழகிய

தருணம்!!

Contest EntriesWhere stories live. Discover now