இணை பிரியாத நிலை பெறவே -7

5.3K 197 30
                                    

சீதா உள்ளே நுழைந்ததும் அதன் பிரமாண்டம் அவளை ஸ்தம்பிக்க வைத்தது

சீதா (m.v):என்னடா இது விநோதகரமா இருக்கு வேற உலகத்துல இருக்குற மாதிரி இருக்கு

ராம் :என்ன யோசிக்கிற

சீதா :ஒண்ணும் இல்லை

ஒவ்வொரு ஆளாக அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
சீதாவும் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர். ரொம்ப நேரமாக எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதாவிற்கு கடுப்பாக இருந்தது

சீதா (m.v):என்ன எல்லாரும் ஏதேதோ பேசுறாங்க. ஐயோ ரொம்ப போர் அடிக்குதே நான் என்ன பண்ணுவேன்.

ராம் :ஹே எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க வந்துருக்காங்க நீ இங்க இரு நான் போய்ட்டு வறேன்.

சீதா :சரி

சீதா அமைதியாக அமர்ந்திருக்க அவள் அருகே மகிஷா வந்துஅமர்ந்தாள்.  சிறிது நேரத்திற்கு பிறகு அங்கே ராம் வர அவர்களை பார்த்த மகிஷா எழுந்து சென்று விட்டாள்  ராமுடன் ஒரு வயதான தம்பதி வந்தனர்.

சீதாவின் அருகில் வந்தவன் அவளின் தோழ்களில் கைபோட்டு இது சீதா என்னோட மனைவி 

சுலேகா :ஓ மை டார்லிங் யூ ஆர் லூக்கிங் சோ பிரெட்டி. திஸ் டிரஸ் பெர்பெக்டிலி சுய்ட்ஸ் போர் யூ. யு ஆர் ஜஸ்ட் அமேசிங்.

சீதா :தேங்க் யூ

லோகநாதன் :மை ஸ்வீட் ஹார்ட் யூ ஆர் ரியலி லக்கி டூ ஹாவ் அ ஹஸ்பண்ட் லைக் ஹிம்

சீதா (m.v):இவர மாதிரி புருஷன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணுமா

ராம் : நோ அங்கிள் ஐ யாம் சோ லக்கி டூ ஹாவ் அ வைப் லைக் ஹெர்

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு ராமும் சீதாவும் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றனர்.

ராமும் சீதாவும் சாப்பிட சென்றனர்
அப்போ மகிஷா அவர்களை நோக்கி வந்தாள்.

மகிஷா :ஹாய் சீதா ஐ யாம் மகிஷா

சீதா :ஹலோ. நீங்க

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now