இணை பிரியாத நிலை பெறவே -9

5.3K 197 60
                                    

ராம் நேராக ஜெய்யின் அறைக்கு செல்ல என்ன ஆனது ராமிற்கு என்ற எண்ணத்துடன் அவன் பின்னே சென்றான் ஜெய்.

ஜெய் :டேய் ராம் என்ன ஆச்சு உனக்கு

ராம் :ஏன்டா எஸ்க்யூஸ் கேட்டுட்டு வர மாட்டியா

ஜெய் :காலையிலேயே என்னடா ஆச்சு உனக்கு ஆர் யூ ஆல்ரைட்

ராம் :ஏன் கேக்குற

ஜெய் :இல்ல இது என்னோட ரூம். நீ ஏன் இங்க வந்த அதுவும் இல்லாம எஸ்க்யூஸ் கேக்க சொல்ற அதான் கேட்டேன்

ராம் :எல்லாத்துக்கும் அவதான் காரணம்

ஜெய் :யாரு

ராம் :அதான் என்னோட பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்காளே அவதான்

ஜெய் :நீ சீதானே சொல்லி இருக்கலாமே ஏன் சீதா உன்னோட மனைவின்னு எனக்கு தெரியாதா அப்டி போகுதா கதை

(Me:நம்ம பெஸ்ட் பிரண்ட்ஸ்க்கு முக்கியமான வேலை இது சும்மா யாரையாவது பாத்தாலே கண்டிப்பா லவ்தான்ன்னு சொல்லி நம்மளையே நம்ப வச்சு கடைசியில நம்மள கோர்த்து விட்டுட்டு அவங்க தப்பிச்சிடுவாங்க. I don't have any personal experience 😁😁😁)

ராம் :என்ன டா

ஜெய் :அதுக்குள்ள லவ் வந்துடுச்சா

ராம் :லவ்வா நெவெர். எனக்கும் அவளுக்கும் செட் ஆகாது

ஜெய் :அதையும் பாப்போம். இப்போ சொல்லு ஏன் இவ்ளோ டென்ஷன்

ராம் நேற்று நடந்த அனைத்தையும் கூறினான்

ஜெய் :என்ன டா இப்டி பண்ணி வச்சிருக்க. நான் அந்த இடத்துல இருந்தாலும் இதே மாதிரி தான் ரியாக்ட் பண்ணி இருப்பேன்.

ராம் :நான் தப்பு பண்ணேன் ஒத்துகிறேன். ஆனா என்ன பண்ண

ஜெய் :மன்னிப்பு கேட்டுரு. டேய் நீ இப்டி பேசியும் அவங்க உன்னோட  அம்மா அப்பா கிட்ட எதுவுமே காட்டிகல. சோ அவங்க எந்த தப்பும் பண்ணல சோ மன்னிப்பு கேக்குறதும் தப்பு இல்ல. சோ சிம்பிள்ளா ஒரு சாரி கேட்டுரு 

ராம் :டேய் அவகிட்ட இப்போ போய் சிம்பிள்லா ஒரு சாரி சொன்னா அவ என்ன அதுக்கும் சேத்து கத்துவா

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now