😣😣😣😣😣😣😣😣😣😣😣😣

4.3K 82 9
                                    

மக்களே நான் என்ன சொல்ல போறேன்னா எனக்கே சரியா தெரியல மக்களே நான் சண்டேல இருந்து ஸ்டோரி அப்டேட் பண்றேன்.
ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் சொல்லணும்.

1. என்ன பொறுத்தவரைக்கும் இந்த கதையில வர்ற மாதிரி பெரிய பணக்காரன் சாதாரண பொண்ண கல்யாணம் பண்றதுன்றது நிஜத்துல நடக்க 10% தான் வாய்ப்பு இருக்கு. இப்போ நான் எழுதுற கதையும் அதே மாதிரி தான் ஆனா இது கதை யாரும் ரியல் லைப்போட இந்த மாதிரி கதையை கம்பேர் பண்ணாதீங்க.

2. நான் நிறைய கதையில படிச்சிருக்கேன் ஹீரோ நிறைய பொண்ணுங்களோட சுத்துவாங்க தப்பு பண்ணுவாங்க ஹீரோயின் பொறுமையா அவரை மாத்துவாங்க.சில ஹீரோ கதாபாத்திரத்தை படிச்சாலே அவ்ளோ கோபம் வரும். சில கதையில ரவுடியை கூட ஹீரோவா கட்டுவாங்க எல்லாம் ஓகே  ஆனா இது ரியல் லைப்ல எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா.

உதாரணம்:

குடிச்சுட்டு காதல் தோல்வி அடைஞ்ச பையனா இருந்தா கூட பிறவாயில்லை அந்த கதையில வர்ற ஹீரோயின் மாதிரி திருத்திடலாம்னு சொல்ற பொண்ணுங்கள நானே பாத்துருக்கேன். இப்படி ரவுடியை எல்லாம் ஹீரோன்னு நினைச்சு கல்யாணம் பண்ணி அவன் ஜெயிலுக்கு போனதுக்கு அப்றம் அம்மா வீட்ல இருக்குற பொண்ண பத்தி கேள்வி பட்டேன் அதான் இந்த பதிவு. கொலை பண்றவன் எல்லாம் ஹீரோ இல்ல.கதை வேற வாழ்க்கை வேற. புரிஞ்சிக்கோங்க . கதையில ஹீரோ காதலிக்க ஆரம்பிச்ச பிறகு கோபமே படமாட்டார் ஹீரோயின் பொறுமையவே இருப்பாங்க ஆனா நிஜத்துல இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.

சோ மக்களே கதையை கதையா பாருங்க வாழ்க்கையோட சம்மந்தம் படுத்தாதீங்க.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now