ஒரு நிமிடம்

2.9K 53 10
                                    

ஹலோ மக்களே  போன பார்ட்  படிச்சிட்டு  நிறைய பேர்  மகிஷாக்காக பீல் பண்ணீங்க.எனக்கு சந்தோசம். இதே மாதிரி தான் நம்ம வாழ்க்கையும் நம்ம சந்திக்கிற பல பேர்ல சில பேர் நெருக்கம் ஆவாங்க அவங்க கூட இருக்குற வரைக்கும் சந்தோசமா இருப்போம் எதுக்காகவும் அவங்கள விட்டு கொடுக்காம இருப்போம் திடீர்னு பிரச்னை வந்தா இரண்டு பேர் கிட்ட இருக்குற நட்பு போய் ஈகோ வந்துடும்.

நீ முதல்ல பேசு நான் அப்புறம் பேசுறேன் அப்டினு நினைச்சே பிரண்ட்ட இழந்தவங்க அதிகம். எப்போ எல்லாம் உங்களுக்கு பிடிச்சவங்க கூட சண்டை வருதோ அவங்க கூட செலவு பண்ண சந்தோசமான நாள் நினைச்சு பாருங்க பிரச்னை பாதி முடிஞ்சிடும்.

போய் அவங்க கிட்ட பேசுங்க நம்ம ராம் மகிஷா பக்கம் இருக்குற நியாயத்தை கேக்காம தன்னோட யூகத்தை பயன்படுத்துனது மகிஷா வாழ்க்கையை பாதிச்சிடுச்சி பாத்திங்களா இது வெறும் கதைதான் ஆனா உண்மையா இருக்குற உறவை வெறும் ஈகோகாக பிரிஞ்சா திரும்ப சேரணும்னு நினைக்கிறப்போ வாய்ப்பு கிடைக்காமலே போகலாம்.

பிரச்னை வந்தா பேசுங்க சண்டை போடுங்க மிச்சம் இருக்குற உறவை சேர்குற அன்பே பார்த்துக்கும். சோ யாரோட மனசுக்குள்ள ஓடறதையும் நம்மளால படிக்க முடியாது அவங்க இப்படித்தான் அப்படித்தான் அப்டின்னு பார்த்த உடனே முடிவு பண்ணாதீங்க ஏன்னா இங்க யாரும் கடவுள் இல்ல.

அப்புறம் இது பிரண்ட்ஷிப் மட்டும் தான் ஓகே

Okay makkale ithai than nan solla vanthen. Story na friday or saturday upload panren. Good night makkale.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now