இணை பிரியாத நிலை பெறவே -17

5.4K 196 80
                                    

சீதா :அது நீங்க நான் என்ன லவ் நான்

ராம்:ஏன் இவ்ளோ திணற ஜஸ்ட் சே த்ரீ வர்ட்ஸ்.ரொம்ப கஷ்ட படாத

சீதா :இல்ல நீங்க லவ் எப்படி அதுக்குள்ள வரும்.

ராம் :நீ பாக்கல நேத்துதான் காட் எனக்கு ஸ்பெஷல் பார்சல் அனுப்பி வச்சாரு உனக்கு இன்னும் அனுப்பலியா

சீதா :விளையாடாதீங்க உங்களுக்கு என் மேல வந்தது லவ் இல்ல நான் உங்க கூடவே இருக்கேன் இல்ல அதான் உங்களுக்கு அப்டி தோணுது.

ராம் :என்ன பார்த்தா சின்ன பையன் மாதிரி தெரியுதா என்ன இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் எனக்கு 28 வயசாகுது சொந்தமா கம்பெனி நடத்துறேன். இத்தனைக்கும் நான் படிச்சதெல்லாம் கோ எட். அப்போ கூட யார்மேலயும் லவ் வரல. நான் உன்ன லவ் பன்றேன்னு சொல்றேன் நீ என்னடான்னா உளறிட்டு இருக்க. இப்போ என்ன சொல்ல வர்ற.

சீதா :நம்ம தூங்கலாமா ப்ளீஸ் எனக்கு தூக்கம் வருது.

ராம் :எனக்கு பதில் சொல்லிட்டு போ

சீதா :அப்டி பாத்தாலும் இது ஒரு கட்டாயத்துல வந்த காதல் தானே
நமக்கு கல்யாணம் ஆகலேன்னா நீங்க காதலிச்சிருப்பீங்களா

ராம் :அது சரி சலீம் அனார்கலி பாக்காம இருந்தா அவங்க காதலிச்சிருக்க மாட்டாங்க சோ அதுவும் பொய் காதல் தானே.

சீதா :நான் அப்டி சொல்லல

ராம் :பின்ன எப்படி சொல்ற. இங்க பாரு சீதா இந்த உலகத்துல யாரையும் கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்கவே முடியாது.கட்டாய படுத்தி கல்யாணம் தான் பண்ண முடியும். இப்போ கூட உன் கண்ணு சொல்லுதுன்னு நீ என்ன கதைக்கிறேன்னு ஆனா நீ இன்னும் அதை உணரல.

சீதா :நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல எனக்கு டைம் வேணும்

ராம் :3 நாள் எடுத்துக்கோ ஜெய்க்கு பொண்ணு பாக்குற அண்ணைக்கு உன்னோட முடிவை சொல்லு

சீதா :அது என்ன 3 நாள்.

ராம் :இல்ல நீ சரின்னு சொன்னா இங்கேயே இருப்பேன் இல்லனா கம்பெனி ஒண்ணு அப்ராட்ல ஸ்டார்ட் பண்ணலாம்னு பிளான் நான் அங்க போடுவேன் போனா ஒரு வருஷம் வரமாட்டேன்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now