இணை பிரியாத நிலை பெறவே -15

5.1K 204 67
                                    

ஜெய் மகிழ்ச்சிசியாக கருணை இல்லத்திற்கு சென்றான் அங்கே நிரஞ்சனா சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தாள்.அவள் சாக்லேட் குடுத்து முடித்ததும் சிறுவர்கள் சென்று விட பாதரிடம் பேசிட்டு வெளியே வந்து தன்னுடைய வண்டியைU எடுக்க வந்தாள். அப்போது அவளிடம் சென்றான் ஜெய். தன் முன்னே சாக்லேட்டுடன் நிற்கும் ஜெய்யை பார்த்தாள் நிரஞ்சனா.

ஜெய் :ஹாய் நிரஞ்சனா.

நிரஞ்சனா :என்னங்க உங்க பிரச்சனை

ஜெய் :நத்திங்

நிரஞ்சனா :அப்போ வழி விடுங்க

ஜெய் :சரி இந்த சாக்லேட் வாங்கிக்கோங்க

நிரஞ்சனா :என்ன வம்பு பண்றிங்களா

ஜெய் :நான் ஒண்ணும் பண்ணல

நிரஞ்சனா :இங்க பாருங்க நீங்க என்னை காதலிக்கிரேன்னு சொன்னிங்க ஓகே ஆனா நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே. இங்க பாருங்க நான் எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டாங்க அடுத்த வாரம் பொண்ணு பாக்க வராங்க அதனால தொந்தரவு பண்ணாதீங்க.

ஜெய் :ஆமா நீங்க மாப்பிள்ளையை பாத்திங்களா

நிரஞ்சனா :அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்

ஜெய் :நான் இப்டி வந்து நிக்கிறது உங்களை கஷ்டப்படுத்துதுன்னு நினைக்கிறேன். நான் இனி இப்டி வரமாட்டேன். உங்க வீட்ல பாத்த பையனையே கலயாணம் பண்ணிட்டு சந்தோசமா இருங்க. உங்க கலையானதுக்கு நான் வரலாம் இல்ல

நிரஞ்சனா :ஜெய் சாரி உங்களை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். கண்டிப்பா என் கல்யாணத்துக்கு நீங்க வரணும்

ஜெய் :நான் இல்லாமையா கண்டிப்பா வறேன்.இந்த சாக்லேட் ஜெய் (m.v):ஹாஹா நான் இல்லாம எப்படி உன் கல்யாணம் நடக்கும்

நிரஞ்சனா :என் பேரை சொல்லி நீங்களே சாப்பிடுங்க. இப்போ கிளம்புறேன்.

ஜெய் (m.v):இப்போ போ ஆனா திரும்ப என்கிட்டே நீ வந்துடுவ(me:அப்டியா )

நிரஞ்சனா வீட்டிற்கு வந்ததும் சீதாவிற்கு அழைத்தாள்

சீதா :சொல்லு டி என்ன விஷயம்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now