100k

1.7K 23 0
                                    

நன்றி மக்களே என்னுடைய எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்ததற்கு. எனக்கு தெரியும் நான் அவ்ளோவா ரொமான்ஸ் எழுதினது இல்லை ஏனா எனக்கு அர்ஜுன் ரெட்டி மாதிரி லவ் ஸ்டோரிஸ்ஸ விட 96 மாதிரி கதைகள் தான் பிடிக்கும் அவ்வளவு தான் காரணம். மீண்டும் ஒரு முறை நன்றி.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now