இணை பிரியாத நிலை பெறவே 30

3.7K 124 45
                                    

விஷ்வா :கூப்பிட்டீங்களா

மகிஷா :உங்கள நான் எதுக்கு கூப்பிட்டேன்னா

விஷ்வா :நான் உங்களை காலையில பாக்க வரணும்ங்கிறதுக்காக சாப்பிட கூட இல்ல ரொம்ப பசிக்குது சோ கிட்ட ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கு சாப்டுட்டே பேசலாமா

மகிஷா :அது வந்து

விஷ்வா :ஏங்க நான் என்ன உங்கள கல்யாண மண்டபத்துக்கா கூப்பிட்ட ஜஸ்ட் சாப்பிடாதானே கூப்பிட்டேன்

மகிஷா :சரி நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் கால் பண்ணி சொல்றேன்

விஷ்வா (m.v):உன் நிலைமை ரொம்ப கஷ்டம் தான்

விஷ்வா :இல்லைங்க நீங்க சொல்லுங்க நான் அப்புறம் சாப்பிடுகிறேன்

அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

ராதா :டேய் விஷ்வா

விஷ்வா:அம்மா இங்க என்ன பண்றீங்க

ராதா :நல்ல பையன் நீ நான்தான் அடிக்கடி இங்க வருவேன் நீ சண்டே மட்டும் தானே வருவ இண்ணைக்கு இங்க வந்துருக்க என்ன விசேஷம் ஆமா இது யாருடா உன்னோட பிரண்ட்டா

விஷ்வா :ஆமா அம்மா என்னோட பிரண்ட் தான்

ராதா :ஓ அப்டியா உன் பேரு என்னமா

மகிஷா :என்னோட பேரு மகிஷா

ராதா :நீதானா அது உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கான் உன்ன கூட்டிட்டு வர ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்கேன் ஆனா உன் போட்டோ கூட காட்டல உன்ன எங்க வீட்ல இருக்குற எல்லாரும் பாக்கணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருகாங்க இண்ணைக்குதான் உன்ன பாக்க முடிஞ்சிச்சு நீ வா நம்ம வீட்டுக்கு போலாம் உன்ன  பாத்தா நம்ம வீட்ல இருக்குறவங்க ரொம்ப சந்தோச பாடுவாங்க அட நீ வாம்மா போலாம்

மகிஷா விஷ்வாவை பார்க்க அவன் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல தலை ஆட்டினான்

விஷ்வா :இல்லம்மா நம்ம வீட்டுக்கு வர எல்லாம் அவங்களுக்கு டைம் இருகாது

ராதா :அப்படியாம்மா உனக்கு எதாவது வேலை இருக்கா

மகிஷா :அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now