இணை பிரியாத நிலை பெறவே -26

3.3K 123 41
                                    

சீதா திரும்பி பார்க்க அதிர்ச்சி அதிகம் ஆனது அவள் யாருக்காக தன்னுடைய வாழ்க்கையை துறக்க முடிவு செய்தாளோ அதே சிவத்தின் பேத்தி கண் முன்னே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

சீதா :அப்பு

சீதா அவளை ஓடி சென்று கட்டி பிடித்துக்கொண்டாள்

சீதா :உனக்கு ஒண்ணும் ஆகலேயே நீ நல்லா இருக்க இல்ல. உன்னை

கீர்த்தி :நல்லா இருக்கேன் அக்கா

சீதா :அவங்க உன்ன ரொம்ப கொடுமை படுத்துநாங்களா

கீர்த்தி :இல்ல அக்கா என்ன ஒரு ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க மத்தபடி ஒரு வயசானவங்க ஆனா அங்க போன் இல்ல யார்கிட்டயும் பேச முடியல அந்த வயசானவங்க கிட்ட போன் கேட்ட அவங்களும் தரல.

சீதா :பாட்டி தாத்தா பாத்தியா அவங்களை எப்படி சமாளிப்ப

கீர்த்தி :அதெல்லாம் ராம் அண்ணா பேசிட்டார் அக்கா.நீங்க கவலை படாதீங்க

சீதா :சரி நீ நல்லா இருக்க அது போதும்

ராம் :கீர்த்தி வெளிய சிவா அண்ணா இருப்பாரு அவர்கிட்ட உன்ன ஏர்போர்ட்ல விட சொல்லி இருக்கேன் நீ இங்க இனி இருக்க வேணாம் நீ கேரளாக்கு போ அங்க உனக்காக புது லைப் காத்துட்டு இருக்க உன்னோட தாத்தா பாட்டி காத்துட்டு இருப்பாங்க உனக்காக

கீர்த்தி :தேங்க்ஸ் அண்ணா அக்கா. நான் கிளம்புறேன்

ராம் சீதாவிடம் இருந்து விடை பெற்று கீர்த்தி சென்று விட்டாள். ராம் காரை நோக்கி சென்றான்

சீதா :உங்களுக்கு எப்படி கீர்த்தி விஷயம் தெரியும்

சீதா :ராம் எங்க போறீங்க.

ராம் :கார்ல ஏறு

சீதா :எங்க போறோம்

ராம் :உன்ன ஏற சொன்ன

சீதா எதுவும் சொல்லாமல் ஏறினாள்
கார் நேராக கெஸ்ட் ஹவுஸ் நோக்கி சென்றது.

ராம் :இறங்கு சீதா

சீதா :ஏன் இங்க

ராம் உள்ளே செல்ல சீதாவும் வேறு கேள்வி கேட்காமல் உள்ளே சென்றாள்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now