பயணம் - 8

3.4K 122 3
                                    

மீனு கீர்த்தியிடம் அடுத்த சந்தேகத்தை கேட்க தொடங்கும் முன் கீர்த்தியின் மொபைல் சிணுங்கியது... மொபைல் திரையில் அன்நோன் நம்பர் வர முதலில் ஏற்க மறுத்த கீர்த்தி தொடர்ந்து வரவும் அதை அட்டெண்ட் செய்தால்

"ஹலோ  என கீர்த்தி கூற

மறுமுனையில் சிவா பேச வார்தைகளின்றி திக்கி திக்கி நான் சிவா பேசுறேன்... நீங்க கீர்த்தி தான?

இங்கோ கீர்த்தி சிவா வா யாரு என கூறும் முன்பு மனதில் ஒரு வேலை அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை ஆ இருக்குமோ என தோன்ற அடுத்த வார்த்தை பேசுவா வேணாமா என யோசித்து கொண்டிருக்க?

மீனு அவளிடம் யாரு போன் ல எண்ணாச்சி? என கேட்க... அது எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளை என்ற வார்த்தை யை கூட சொல்ல முடியாமல் திணறி மீனா நீயே பேசு பிளீஸ் என கெஞ்ச...

மறுமுனையில் சிவா வோ பயந்து நடுங்கி தினருவதை பார்த்த சரோ டேய் உண்ண போயி பேச சொன்னேன் பாரு போன் அ கொடு என சரோ வாங்கி பேச தொடங்க

இங்கே மீனு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை கூறி அவர்களின் முதல் உரையாடலை தொடங்கினாள்...

அந்த ஒற்றை வார்த்தையில் என்ன இருந்ததோ? இங்கே சரோ அந்த குரலில் மயங்கித்தான் போனான்...

ஹலோ ஹலோ என்று மீனு அழைக்க

ஸ்தம்பித்து நின்ன சரோவை க்ரிஷ் தட்டி எழுப்ப டேய் என்ன சொல்லிட்டு நீ இப்டி இருக்க பேசு என சிவா சொல்ல சற்று நிதானித்து பேச்சை தொடங்கினான் நம் சரோ..

சரோ ... "ஹலோ"...

மீனு "ம் சொல்லுங்க"

நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் கொஞ்சம் மீட் பண்ணலாமா என சரோ வினவ?

இல்ல அது வந்து ...

எனக்கு புரியுது நீங்க ஏன் தயங்குறீங்கன்னு ஆனா இது கொஞ்சம் இம்பார்டன்ட் அதான் பிளீஸ் நம்ம பேசியே ஆகணும்

ம் ஓகே மீட் பண்ணலாம் என மீனு கூற

ஓகே எங்க மீட் பண்ணலாம் எப்ப மீட் பண்ணலாம்னு மெசேஜ் பன்றேன் என சரோ சொல்ல

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now