நன்றியுரை

2.8K 84 102
                                    

இதுவரை என் கதைக்கு ஆதரவு அழித்த அனைவருக்கும் மிக்க நன்றி ... இந்த கதையை ஆரம்பிக்கிறப்போ இது இவ்ளோ தூரம் எல்லாருக்கும் பிடிக்கும்னு நான் யோசிக்கவே இல்ல... உண்மைய சொல்லனும்னா இந்த கதையை இந்த உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு பேருக்காக தான் எழுதினேன்... எனக்கு காதல் அப்டின்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சதே அவங்க ரெண்டு பேரை பார்த்துதான்... ரொம்ப பில்டப் லாம் இல்ல... நான் ஸ்கூல் படிச்சப்போ நான் பார்த்த எனக்கு பிடிச்ச சரவணன் மீனாட்சி சீரியல் சீசன் 1 தான்... இந்த கதைக்கு மூல காரணம்... செந்தில் ஸ்ரீஜா அவங்க ரெண்டு பேர் தான்... அவங்களுக்காக தான் இந்த கதை எழுத ஆரம்பிச்சேன்... ஏதோ ஓரளவுக்கு சுமாராவாச்சும் இந்த கதை இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன்... ஒரு வேளை இந்த கதை உங்களுக்கு பிடிக்கலன்னா அதை தயங்காம சொல்லலாம்... பிடிச்சிருந்தா எந்த விஷயம் இந்த கதையில் உங்களுக்கு பிடிச்சிருந்திச்சின்னு ஒரு ரெண்டு வரில சொல்லுங்க... ஆறு மாசமா இந்த கதையை எழுதியிருக்கேன் .. சோ ஒரு ரெண்டு வரிலையாவது உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதத சொல்லுங்க... நீங்க சொல்றத வச்சி தான் அடுத்து கதை ஆரம்பிக்கலாமா இல்ல.. முடிச்சிகலாமான்னு ஒரு முடிவெடுக்க முடியும்... ஆனா ஸ்டார்டிங் ல இருந்து இப்ப வரைக்கும் என் ஸ்டோரி க்கு தொடர்ந்து ஆதரவு அளித்த சில பேரை நான் கீழ சொல்லிருக்கேன்... யாரையாச்சும் விட்டிருந்தா? மன்னிச்சிகோங்கோ... இந்த கதையில என்னை அறியாம எங்கயாச்சும் எப்பவாச்சும் உங்களை காயப்படுத்தி இருந்தா அதுக்கும் மன்னிப்பு கேட்டுகிறேன் ...

FaaikaFaree kiruthi96  HemaEvangeline GomathiKrishnamoorth preethisanthosh  riyadoss  abisaranya  ayshuu72 Reeha0221  Fs1205 umuthavalli28 Ananthi06 nithudhiya @nusrassanar  sanofarmansur Vaishnavi_sri LolitaLolita8 MahaLakshmi3 Arthi2993 moorthikannan rajasingam visalikavi Jpkingmaker RaRe888 Nithu11 dharaninagarajan KarthikKmp SuganyaMangalanathan kalpanaanju  zahrarazik9197 nishare muktharaniajayanthimurugesh kamalini20 sasikalamuthusamy im_dhanuu ShahidAliAhmed palmallika dhiyasen shanashka SuganyaVeeratesh  thelagavathy ramu1637659 ArunaEdison sanjanaal Alagubharathi praveenasing ShobaRaj2 HemaHemavathi shakilabanuumhdshady MahiMathan

🙏🙏🙏

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now