பயணம் - 27

2.9K 105 14
                                    

மீனு என்ன நினைத்திருப்பாள்? அய்யோ நம்மள தப்பா நினைச்சிருப்பாளோ? எல்லாம் இந்த ஸ்வீட்டி யாள வந்தது... ஆனா ஒன்னு இந்த பிரச்சினை ய நம்ம உடனே மீனுகிட்ட பேசணும் என சரோ நினைத்து கொண்டே நித்தி க்கு கால் செய்து மீனுவை அந்த பைலை கொண்டு வர சொல்ல அதே நேரம் மீனுவும் அவள் சீட்டிற்க்கு வந்தாள்..

மீனா... சார் தான் கால் பண்ணாறு... உன்னை அந்த பைல் ல கொண்டு வர சொன்னாரு...

ம் சரி என மீனு சரோ கேபினுக்குள் நுழைய அதே நேரம் ஸ்வீட்டியும் சரோ அறைக்குள் நுழைத்தாள்...

ஏய் நீ யாரு என ஸ்வீட்டி கேட்க

நியூவ ஜாயின் பண்ணிருக்கேன்...

ஓ ஓகே ஓகே நான் சரோ கூட கொஞ்சம் பேசணும் சோ நீ கொஞ்சம் வெளியே போறீயா?

சார் தான் இந்த பைல் ல கேட்டாரு...

ம் சரி அதை என்கிட்ட குடு  நான் குடுக்கிறேன் நீ போ என சொல்ல

அவளும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்ப அதற்குள் சரோ வந்து மீனுவின் கையை பிடித்து நிறுத்தி நான்தான் மீனுவை வர சொன்னேன்... அதுமட்டும் இல்லை இந்த ப்ரொஜெக்ட் பத்தி நானும் அவங்களும் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு.. சோ இப் யூ டோன்ட் மயின்ட் கொஞ்சம் வெளிய போறீயா?

சரோ...

நான் சொன்னது உனக்கு புரியுதா இல்லையா? பஸ்ட் நான் உனக்கு என்ன ஒர்க் குடுத்திருக்கேன்னு மெயில் ல போயி பாரு... மீனு நீ உள்ள வா என மீனு கைபிடித்து உள்ளே அழைத்து சென்றான்...

ஸ்வீட்டி கோவமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்...

சரோ மீனுவிடம்...

மீனு நீ நினைக்கிற மாதிரி என ஆரம்பிக்க

சார் ... ஏதோ ப்ரொஜெக்ட் பத்தி பேசனும்னு சொன்னீங்க? என்னன்னு சொன்னா நான் கேட்டுட்டு என் ஒர்க் க போயி பாப்பேன்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now