பயணம் - 41

2.9K 120 38
                                    

அஷ்வின் மீனுவிடம் கையை நீட்ட... இங்கே ரேஷ்மி க்ரிஷிடம் மீனா செம்ம லக்கி...

க்ரிஷ் ரேஷ்மியிடம், கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?

சரோ மீனுவை பார்க்க.. மீனு அஷ்வினிடம்...

சாரி சார்.. ஐ ஆல் ரெடி சூஸ் மை பார்ட்னர்.. சாரி... மை டான்சிங் பார்ட்னர்...

ஒ பட் கூ இஷ் தட் லக்கி மேன்? கேன் யு சோ மீ?

ம் சுயர் சார்.. இஃப் யூ டோன்ட் மைன்ட் ப்ளீஸ் மூவ் ஃப்ரம் மை வேய்...

மீனு சரோ அருகில் சென்று சார்.. கேன் யூ டான்ஸ் வித் மீ?

யா எஸ்... இட்ஸ் மை ப்ளெசர்... என சரோ சொல்ல

சரோ மீனு கையை பிடித்து அழைத்து சென்றான்...

இங்கே இருவர் கொலை வெறியில் நின்று கொண்டிருந்தனர்...

ரேஷ்மி க்ரிஷிடம்... அய்யோ ஹெட் பாவம்...

அதுக்கு?

ஸார்... உங்களுக்கு தான் என் கூட டான்ஸ் பன்ன பிடிக்காதுல? நான் போய் நம்ம ஹெட் க்கு கம்பேனி குடுக்கிரேன் என ரேஷ்மி விலக க்ரிஷ் அவளை இழுத்து பர்ஸ்ட் உன் கழுத்துல மூணு முடிச்சு போடறேன்... அப்புறமா உனக்கு இதுக்கு பனிஸ்மெண்ட் கொடுக்கிறேன்... என க்ரிஷ் கோவமாக சொல்ல..

ரேஷ்மி க்ரிஷை அணைத்து கொண்டு.. ஸ்ப்பா.. இந்த ஒரு வார்த்தை ய உங்க கிட்ட இருந்து வாங்குறதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு..

ஏய் கேடி அப்போ வேணும்னு தான் அந்த ஹெட் பின்னாடியே போனீயா?

ம் அதுக்கும் ஒரு 50% அப்புறம் சரி நீங்க ஓகே சொல்லன்னா ஹெட் க்கு ரூட் போடலாம்னு ஒரு 50% 😜😜😜

ஏய் நீ எப்பவுமே இப்படித்தானா? இல்ல என்கிட்ட மட்டும்னு ஸ்பெஷலா?

நோ நோ.. இந்த ரேஷ்மி எப்பவும் ஒரே மாதிரி தான்... ஆனா இந்த உலகத்திலேயே இப்படி ஒரு கேவலமான ப்ரொபோசல நான் பார்த்ததே இல்ல...

ம் எனக்கு இப்படித்தான் சொல்ல தெரியும்..

ம் அப்படியா? அப்போ ஹெட் எப்படி ப்ரொபோஸ் பண்ணுவாறுன்னு கேட்டுட்டு வரேன் ...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now